இலங்கையில் மக்கள் தங்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி பதிவுசெய்யப்பட்ட சிம் அட்டைகளை சரிபார்க்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து போலியான சிம் அட்டைகளை பயன்படுத்தி இடம்பெறும் சமூக விரோத செயல்களை கருத்தில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்தின் பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.