18 சதம் நிலுவை; மின்சாரத்தை துண்டித்த மின்சார சபை!

18 சதம் நிலுவை; மின்சாரத்தை துண்டித்த மின்சார சபை!

editor 2

மின் பாவனைக் கட்டணத்தில் நிலுவையாக காணப்பட்ட 18 சத்ததை செலுத்தாமையால் இலங்கையின் காலி பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

காலி – கல்வடுகொடவையில் அமைந்துள்ள வீடொன்றின் மின்சாரமே இவ்வாறு துண்டிக்கப்பட்டது.

இதன் காரணமாக குளிர்சாதனப்பெட்டியில் இருந்த மருந்துகள் உட்பட பல பொருட்கள் நாசமாகியுள்ளதாக வீட்டின் உரிமையாளர் கவலை வெளியிட்டுள்ளார்.

Share This Article