தமிழசுக்கட்சியின் முக்கிய தெரிவுகளை மேற்கொள்வதற்கான கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் தெரிவுக்கான கூட்டம் நடைபெற்றது. இதன்போது பொதுச்செயலாளராக எஸ். குகதாஸன் பொதுச்செயலாளராக மத்திய குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருந்த போதிலும் பொதுக்குழு உறுப்பினர்கள் சிலர் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். இதனை அடுத்து வாக்கெடுப்பு நடத்துவதா? இல்லையா? என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன் போது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று 104 பேரும் எதிராக 101 பேரும் வாக்களித்துள்ளனர். இதனை அடுத்து கூட்டம் காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.