எதிர்வரும் 27ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதிகளில் வடக்கு – கிழக்கு பகுதிகளில் மழை வீழ்ச்சி கிடைப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் இது குறித்து அவதமானதாகச் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.