தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக இரணைமடுக் குளம் வான் பாய்வதுடன் இரணைமடுக்குளத்தின் வான் கதவுகள் சிறிய அளவில் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்படுகின்றது.
எனவே. இரணைமடுக் குளத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகவல் – அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, கிளிநொச்சி