பிறப்புச் சான்றிதழ்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் தொடக்கம்!

editor 2

இலங்கையில் பிறப்புச் சான்றிதழ்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்னிலையில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த திட்டம் களுத்துறை மாவட்டத்தில் முதலில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

Share This Article