மீனவர்களுக்கான ஓய்வூதியதிட்டம் இந்த வருடத்துக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், மீன்பிடிச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
சட்டத் திருத்தத்தை ஏற்படுத்துவதற்காக உப குழு ஒன்று அண்மையில் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது