27 ஆம் திகதி வடக்கு – கிழக்கில் பலத்த மழை!

editor 2

வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 27 ஆம் திகதி வளிமண்டலத்தில் குழப்பங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதால் வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் அதிக மழை பொழிவு ஏற்படும் என்று வானிலை அவதானிகள் எதிர்வு கூறியுள்ளனர்.

வடக்கு – கிழக்கிலும் குறிப்பாக கரையோரப் பகுதிகளில் கூடுதல் மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

காற்றின் வேகம் மற்றும் திசை காரணமாக இது மாற்றமடையக்கூடும் என்றும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Share This Article