ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகுதி இல்லை – மஹிந்த அறிவிப்பு!

editor 2

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு கட்சியும் மாநாடுகளை நடத்த வேண்டும். இதன் மூலம் கட்சியின் பலத்தைக் காட்ட முடியும். பெரும்பான்மையான மக்கள் தமது கட்சியுடன் திரண்டுள்ளனர்.

சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் மக்கள் எமது கட்சியை விட்டு நகரவில்லை என்பதை கட்சி மாநாடு நிரூபித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகுதி தனக்கு இல்லை என்றும், கட்சியை சேர்ந்த யாராக இருந்தாலும் வெற்றிபெற ராஜபக்ஷக்கள் பாடுபடுவார்கள்.

சிறீலங்கா பொது ஜன பெரமுன ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவது தொடர்பில் எனக்குதெரியாது – என்றும் கூறியுள்ளார

Share This Article