தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிமரசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இதன் போது,
மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் பண்ணையாளர்களின் 90 ஆவது நாள் போராட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை,
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தமிழரசுக்கட்சி வட்டாரங்க்ள தெரிவித்துள்ளன.