இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு!

editor 2

இலங்கையில் உள்ள இளைஞர்களுக்கு ஜப்பானின் நிர்மாணத்துறையில் பணியாற்றுவதற்கான ஏற்பாடு செய்துகொடுக்கப்படும் என்று வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய மொழிப்புலமை மற்றும் உரிய பரீட்சையில் சித்தியடைதல் உட்பட்ட விசேட திறன்கள் உள்ளவர்களுக்கு விசா வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டமானது இன்று முதல் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Share This Article