இலங்கை

மதுபான உற்பத்தி உரிமத்தை இழந்தது மெண்டிஸ்!

5.7 பில்லியன் வரி மற்றும் மேலதிக கட்டணங்களைச் செலுத்தத் தவறியதன் காரணமாக டபிள்யூ எம் மெண்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமம் நாளை முதல் இடைநிறுத்தப்படவுள்ளது.  மதுவரி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.  வரி நிலுவையைச் செலுத்தாது…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

உருவாகியது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! வடக்கு கரையோரம் நகரும்!

உருவாகியது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! வடக்கு கரையோரம் நகரும்!

உயர்தரப்பரீட்சை மீள ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சைகளை டிசம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்க பரீட்சைகள்…

புலமைப்பரிசில் பரீட்சை; மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகள்!

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படும் என உயர் நீதிமன்றம் இன்று…

வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! பலத்த மழை தொடர்பில் எச்சரிக்கை!

வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! பலத்த மழை தொடர்பில் எச்சரிக்கை!

போதகர் ஜெரோமுடன் எனக்குத் தொடர்பு இல்லை! – மஹிந்த கூறுகிறார்

"ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் உபேர்ட் ஏஞ்சல் ஆகிய போதகர்களை ஒருமுறைதான் சந்தித்துள்ளேன். அவர்களுடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச…

கடலட்டைகளுடன் இரண்டு பேர் கைது!

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாகப் பொருட்களைக் கொண்டுவந்த படகு ஒன்றை, புத்தளம் சின்ன அறிச்சாறு பகுதியில் வைத்துக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். சட்டவிரோதமாக கடலட்டைகள் கொண்டுவரப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்றிரவு…

கடமைகளை ஆரம்பித்தார் புதிய கிழக்கு ஆளுநர்!

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான் இன்று காலை சுப நேரத்தில் தன்னுடைய கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில்…

காணாமல்போன முஸ்லிம் யுவதி மீட்பு!

அத்தனகல, ஒகடபொல பகுதியில் இருந்து காணாமல்போன யுவதி நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை யுவதியின் தாயார் இன்று காலை ஊடகங்களிடம் உறுதிப்படுத்தினார்.

வாகனப் பதிவுச் சான்றிதழிலில் மாற்றம் கொண்டுவரத் தீர்மானம்!

வாகனப் பதிவுச் சான்றிதழிலிருந்து வாகனங்களின் முன்னாள் உரிமையாளர்கள் தொடர்பான நீண்ட பட்டியலை நீக்குவதற்கு மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் தீவிரம் பெறுகிறது கொரோனாப் பரவல்!

நாட்டில் கொரோனாத் தொற்று நோய் மீண்டும் அதிகரித்து வருதுடன் கடந்த 20 நாட்களில் 16 கோவிட் நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.

பதவி நீக்கினாலும் மக்களுக்கு உண்மையை தெளிவு படுத்துவேன் – ஜனக ரத்நாயக்க!

'என்னை பதவி நீக்கினாலும் வேறு ஏதேனும் ஒரு வழியில் வந்தாவது மக்களுக்கு உண்மையை தெளிவு படுத்துவேன்.'-என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்கதெரிவித்துள்ளார்.

யாழில் கிணற்றிலிருந்து யுவதி ஒருவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் - கல்விளான் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் இன்று (18) இரவு மீட்கப்பட்டுள்ளது. சுழிபுரம்…