இலங்கை

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

புத்தகப் பையின் எடை குறைப்பு விவகாரம்; பாடசாலைகள் மீது குற்றச்சாட்டு!

புத்தகப் பையின் எடை குறைப்பு விவகாரம்; பாடசாலைகள் மீது குற்றச்சாட்டு!

கோர விபத்தில் தந்தையும் மகனும் பரிதாபச் சாவு!

வாகன விபத்தில் தந்தையும் மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் கொழும்பு, பாதுக்கை பிரதேசத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு…

யுனெஸ்கோவின் கண்காணிப்பில் தொல்பொருள் மரபுரிமைகள் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் – கஜன் எம்பி!

யுனெஸ்கோவின் நேரடி கண்காணிப்பின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகள் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற…

ஜனாதிபதித் தேர்தலில் ‘மொட்டு’ உறுப்பினரே களமிறங்குவார்! – பண்டார கூறுகின்றார்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த ஒருவரே வேட்பாளராகக் களமிறக்கப்படுவார் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார். மொட்டுக்…

போராட்டங்கள் தமிழர்களின் உரிமைக்கானவை! – தேரருக்கு ஸ்ரீநேசன் பதிலடி

அஹிம்சை வழி, ஆயுத வழி போராட்டங்கள் தமிழர்களின் உரிமைக்கானவை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் தெரிவித்தார். இது தொடர்பில்…

காதலுக்கு எதிர்ப்புக் காட்டிய தந்தையைக் கத்தியால் குத்திக் கொலைசெய்த மகன்!

காதலுக்கு எதிர்ப்புக் காட்டிய தந்தையை மகன் கத்தியால் குத்திப் படுகொலை செய்த சம்பவம் ஒன்று இலங்கையில் பதிவாகியுள்ளது. காலி மாவட்டம், நியாகமை பிரதேச செயலாளர் பிரிவில் இந்தக்…

யானை தாக்கி இளைஞர் ஒருவர் மரணம்!

காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பொலனறுவை மாவட்டம், தமன்கடுவை பிரதேச செயலாளர் பிரிவில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

நாட்டை மீட்கச் சம்பந்தன், மனோ கட்சிகளின் பேராதரவு அவசியம்! – வஜிர சுட்டிக்காட்டு!

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளினதும் முழு ஆதரவு மிகவும் அவசியம் என்று ஐக்கிய…

ரணில் நாடு திரும்பியதும் விடைபெறுகின்றார் விக்கிரமரத்ன?

புதிய பொலிஸ்மா அதிபர் அடுத்த வாரம் நியமிக்கப்படவுள்ளார் எனத் தெரியவருகின்றது. பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் சேவைக் காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன…