இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பொலிஸ் தாக்குதலால் உயிரிழந்த இளைஞருக்காக முன்னிலையாகும் சட்டத்தரணிகள் 35 பேர்!

யாழ்ப்பாண நீதிமன்ற வளாகம் முன்பாக வழமைக்கு மாறாக அதிகளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸாரின் விசாரணையின் போது உயிரிழந்த இளைஞனின் நீதிமன்ற விசாரணைகள் இன்றைய தினம் (24)…

தரவை துயிலும் இல்லம் இடிக்கப்பட்டமைக்கு சாணக்கியன் சபையில் கண்டனம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டுவந்த நினைவு தூபிகள் அகற்றப்பட்டத்தை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன் என சாணக்கியன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார. இந்…

காத்தான்குடியில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி பாம் வீதி வீடொன்றில் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்டுள்ள…

நாட்டின் பல பகுதிகளிலும் பிற்பகலில் மழை பெய்யக்கூடும்!

இலங்கையின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல்…

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு; மோசடிப் போதகர் சிக்கினார்!

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பிரார்த்தனை நிலையத்தின் போதகர் ஒருவரை வவுனியா விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.…

கண்ணிவெடிகற்றும் பணியாளர் விபத்தில் சிக்கி மரணம்!

ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மோட்டார் சைக்கிளை மோதி ஏற்பட்ட விபத் தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். முல்லைத்தீவு - மல் லாவி - அனிஞ்சி…

இலங்கை போர்க்களமாகக்கூடிய அபாயம் உள்ளதாக ரணில் கவலை!

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பூகோள அரசியல் அதிகார போட்டியில் இலங்கை போர்க்களமாகக்கூடிய அபாயம் உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கதெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போது, ஜனாதிபதி…

தரவை துயிலும் இல்ல நினைவுத்தூபி பொலிஸாரால் இடித்தழிப்பு!

மட்டக்களப்பு தரவை மாவீரர் இல்லத்தில் மாவீரர்களின் நினை வாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியை நேற்று வியாழக்கிழமை பொலிஸார் இடித்து அழிதுள்ளனர். தரவை துயிலும் இல்லத்தில் அனு மதி…