இலங்கை

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

உயர்தரப் பரீட்சை முடிவுகள் புத்தாண்டுக்குப் பின்னர்!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…

வங்குரோத்து நிலைமைக்கு 225 எம்.பி.க்களே பொறுப்பு! – நீதி அமைச்சர் சாடல்

"நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ளமைக்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்புக் கூற வேண்டும். கடன் பெற்ற அரசுகளின் அமைச்சரவையில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் இன்று ஆளும், எதிர்க்கட்சி பக்கம் உள்ளார்கள்.…

யாழில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வெள்ளி, ஞாயிறு விடுமுறை இன்று முதல் நடைமுறை!

"யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதிலும் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் தரம் 9 வரையான மாணவர்களுக்கு இன்று விடுமுறை வழங்கவேண்டும். இந்தத் திட்டம் மாவட்டத்தில் இன்றிலிருந்து நடைமுறையாகின்றது."…

நயினாதீவு அம்மனுக்கு இன்று தேர்த் திருவிழா!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயப் பெருந் திருவிழாவின் தேர்த் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் பக்திபூர்வமாக நடைபெறவுள்ளது. காலை 7…

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத்திட்டம் நிறைவேறியது!

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட யோசனை நாடாளுமன்றில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட யோசனை தொடர்பிலான விவாதம் இன்று நாடாளுமன்றில் இடம்பெற்றது. இதன்போது,…

யாசகம் பெற்று வந்த மூதாட்டி சடலமாக மீட்பு!

பதுளை நகரில் பொது வைத்தியசாலைக்குச் செல்லும் வீதிக்கு அருகே பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளை, உயன்வத்தை – டியான்வெல பகுதியில் வசித்த கந்தையா நாகமணி (வயது –…

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிராக சு.க. போர்க்கொடி!

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட யோசனை தொடர்பில் தற்சமயம் நாடாளுமன்றில் விவாதம் இடம்பெறுகின்றது. இந்தநிலையில், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட யோசனைக்கு தமது கட்சி வாக்களிக்க போவதில்லை…

ஏழாலையில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிராகப் போராட்டம்!

யாழ்ப்பாணம் - ஏழாலை தெற்கு, புளியங்கிணற்றடி வீதியில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டு வருவதற்கு எதிர்பை வெளிப்படுத்தும் வகையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அப்பகுதியிலுள்ள குடியிருப்பாளர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள…

யாழ். போதனா வைத்தியசாலையில் மைத்திரி!

யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள் விஜயம் செய்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்று சனிக்கிழமை சென்றார். மைத்திரிபால…