இலங்கை

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

ரயிலில் மோதி பெண்ணொருவர் சாவு!

ரயிலில் மோதி பெண்ணொருவர் இன்று உயிரிழந்துள்ளார். மருதானையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கிப் பயணித்த 716 இலக்க ரயிலில் மோதியே குறித்த பெண் உயிரிழந்துள்ளார். பாணந்துறை மற்றும்…

சுகாதாரத்துறை அமைச்சர் தனது தவறையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் – சோபித தேரர்!

இலங்கையின் சுகாதாரத்துறையில் பாரிய வீழ்ச்சியும் பேரழிவும் ஏற்பட்டுள்ளது. தரமற்ற தடுப்பூசி மற்றும் மருந்து இறக்குமதி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தரப்பினருக்கு இழப்பீடு வழங்கப்படுமென கூறும் சுகாதாரத்துறை அமைச்சர் தனது…

இத்தாவில் பகுதியில் விபத்து! ஒருவர் பலி!

கிளிநொச்சி மாவட்டம் பளை இத்தாவில் பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த…

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எண்மர் அகதிகளாக தமிழகம் சென்றனர்!

இலங்கையைச் சேர்ந்த எண்மர் இன்று சனிக்கிழமை தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். யாழ்பாணத்தைச் சேர்ந்த ஒரு ஆண், இரண்டு பெண்கள், குழந்தைகள் என இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 8…

பேருந்து கவிழ்ந்து விபத்து! 15 பேர் காயம்!

பதுளை, தெமோதரை ஹாலி எல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்தில் விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பு - பதுளை தனியார் பேருந்து ஒன்றே வீதியை…

மட்டக்களப்பில் காணாமல்போன முதியவர் வாவியில் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு - வாவிக்கரையில் உள்ள வாவியில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு - சேதுக்குடாவில் கடந்த 5 ஆம் திகதி காணாமல்போன வயோதிபரே இன்று (15)…

மோடியிடம் 6 தமிழ்க் கட்சிகள் கூட்டாக முன்வைத்த கோரிக்கை என்ன?

இந்தியாவுக்கு வருகை தரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இந்தியப் பிரதமர் நரேந்திர…

யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் சாவு!

காட்டு யானை தாக்கி ஆணொருவர் சாவடைந்துள்ளார். இந்தச் சம்பவம் அனுராதபுரம் - மதவாச்சி பிரதேசத்தில் நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் வயல் வேலைக்குச் சென்று…