இலங்கை

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

உயர்தரப் பரீட்சை முடிவுகள் புத்தாண்டுக்குப் பின்னர்!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…

பெருமெடுப்பில் ஐ.தே.க. மாநாடு! – வஜிர தலைமையில் குழு நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் 77 ஆவது சம்மேளனம் செடெம்பர் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான நிகழ்வுகளைப் பிரமாண்டமாக நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகக் கட்சியின் தவிசாளர்…

தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்து 3 வயது குழந்தை பரிதாப மரணம்!

தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்து மூன்று வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்தப் பரிதாபச் சம்பவம் கம்பஹா மாவட்டம், வத்தளைப் பிரதேசத்தில் நேற்று (04) மாலை இடம்பெற்றுள்ளது. வீட்டு…

மரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்! கணவன் சாவு; மனைவி படுகாயம்!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன் சாவடைந்துள்ளதுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் அம்பாந்தோட்டை, சூரியவெவை பிரதேசத்தில் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளது. உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு…

“13” விடயத்தில் மகாநாயக்கர்கள் தலையிட வேண்டும்! – ரத்ன தேரர் கோரிக்கை

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாகக் குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் - சிங்கள இன முரண்பாட்டைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றார் என்று நாடாளுமன்ற உறுப்பினர்…

வடக்கு, கிழக்கிலாவது மாகாண சபைத் தேர்தலை நடத்தச் சொல்லுங்கள்! – இந்தியாவிடம் மனோ வலியுறுத்து

வடக்கு, கிழக்கிலாவது முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கான…

13 ஐ முழுமையாக அமுல்படுத்த இந்தியாவின் அழுத்தம் வேண்டும்! – முற்போக்குக் கூட்டணி கோரிக்கை

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. மனோ கணேசன்…

குழு மோதலில் இளம் குடும்பஸ்தர் அடித்துக்கொலை!

இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு - பாதுக்கை  பிரதேசத்தில் இன்று (04) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.…

13 தொடர்பான முன்மொழிவுகளை முன்வைக்குமாறு கட்சித் தலைவர்களுக்கு எழுத்து மூலம் அறிவிப்பு!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னதாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் பரிந்துரைகளையும்…