Editor 1

1338 Articles

மழை வெள்ளத்தால் மட்டக்களப்பில் 38 ஆயிரம் பேருக்கு பாதிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 11890 குடும்பங்களைச் சேர்ந்த 37ஆயிரத்து 541 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 56 முகாம்களில் 2558 குடும்பங்களைச் சேர்ந்த…

வவுனியாவில் குளத்தில் நீராடச் சென்று நீரில் மூழ்கியவரின் சடலம் மீட்பு!

வவுனியா - மகாகச்ச கொடி குளத்தில் தவறி வீழ்ந்த நிலையில் தேடப்பட்டு வந்த இளைஞனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.  கடந்த 26 ஆம் திகதி…

ஏ – 9 நெடுஞ்சாலை போக்குவரத்து வழமைக்கு!

சீரற்ற வானிலை காரணமாகப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் ஏ-9 வீதி தற்போது மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். ஓமந்தை பொலிஸ் பிரிவுக்கு…

பிடியாணை விவகாரம்; நீதிமன்றில் முன்னிலையானார் அர்ச்சுனா!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது சட்டத்தரணி ஊடாக இன்று…

வடக்கிற்கு கடும் மழை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

தெற்கில் வங்கக்கடலில் உள்ள ஆழமான தாழ்வுமண்டலத்திற்கான எச்சரிக்கைஇயற்கை அபாயங்கள் முன்கூட்டிய எச்சரிக்கை மையத்தால் வெளியிடப்பட்டது வெளியீடு: 2024 நவம்பர் 28 காலை 11.00 மணிக்கு…

உயர்தரப்பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இது…

பூசகரை கட்டி வைத்த இருவர் கொள்ளை! யாழில் சம்பவம்!

ஆலய பூசகரை கட்டி வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பணத்தினையும் கொள்ளை இட்டுச் சென்ற சம்பவம் ஒன்று கைதடியில்…

உயர்தரப்பரீட்சை தொடர்பில் 29ஆம் திகதிக்குப் பின்னர் தீர்மானம்!

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சையை மீள நடத்துவது குறித்து நாளை 29ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்புச்…

துயிலும் இல்லங்களில் ஆயிரக்கணக்கில் திரண்டு மக்கள் நினைவேந்தல்!

வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் நினைவேந்தல்து நிகழ்வுகள உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் சீரற்ற வானிலை நிலவுகின்றபோதிலும் கொட்டும் மழைக்கும் மத்தியில் மிகவும் எழுச்சிபூர்வமாக…

இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் – IMF பணிப்பாளர்!

இலங்கை அதிகாரிகள் தங்களது சீர்திருத்த நிகழ்ச்சி நிரலில் நிலைத்து நின்று பொருளாதாரத்தை நிலையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகச் சர்வதேச…

வவுனியா அலைகல்லுப் போட்ட குளம் உடைத்தது (காணொளி)

தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக வவுனியாவின் அலைகல்லுப் போட்ட குளம் கடந்த இரவு உடைப்பெடுத்துள்ளது. இதனால் மாளிகை குளத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதாக…

திருமலைக்கு தென்கிழக்கே 190 கிலோமீற்றர் தொலைவில் தாழமுக்கம்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த தாழமுக்கமானது திருகோணமலைக்குத் தென்கிழக்கே 190 கிலோமீற்றர் தொலைவில் நேற்றிரவு 11.30 அளவில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…

3 நாட்களுக்கான உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க தீர்மானம்!

நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 3 நாட்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்குத்  தீர்மானித்துள்ளதாகப்  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் 27, 28 மற்றும் 29…

தாழமுக்கம் சூறாவளியாகும் சாத்தியம்!

தற்போதைய தாழமுக்கம் சூறாவளியாக உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இது குறித்து இன்று இரவு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த…

இரணைமடுக் குளமும் திறக்கப்படலாம்; மக்களுக்கு எச்சரிக்கை!

இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதனால், மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக வான் கதவுகள் இன்று திறக்கப்படலாம். எனவே, இரணைமடுக் குளத்தின் கீழ்ப்பகுதிகள் மற்றும் தாழ்வான…