Editor 1

1292 Articles

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியினால் கடந்த 28 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் வகையில்…

அரச உத்தியோகத்தர்களின் 2 மாத வேதனத்தை முற்பணமாக வழங்குமாறு கோரிக்கை!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இரண்டு மாத சம்பளத்தை முற்பணமாக வழங்குமாறு தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தால் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

சீரற்ற காலநிலை; உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு!

நாட்டில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளது.  அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம்…

பாடசாலைகளுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம்; ஊழலுக்கு வழி என்கிறார் ஆளுநர்!

'யாழ் பாடசாலைகள் சில நேரடியாக வெளிநாடுகளிலிருந்து பழைய மாணவர் சங்கங்களுடாக நிதியைப் பெறுகிறார்கள். ஆனால் அவை எவ்வாறு செலவிடப்படுகின்றது என்ற பொறுப்புக் கூறல் எதுவும்…

உள்ளூராட்சி சபைத் தேர்தல்; புதிதாக வேட்புமனுக்களைக் கோரத் தீர்மானம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக முன்னர் தாக்கல் செய்யப்பட்டவேட்புமனுக்கள் இரத்து செய்யப்படவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். புதிய வேட்புமனுக்களை கோருவதற்கு…

பெற்றோல் 2 ரூபாவால் குறைகிறது!

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.  அதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92…

நினைவேந்தல் நிகழ்வுகளை ஊக்குவித்த குற்றச்சாட்டில் மூவர் கைது!

மாவீரர் தின நிகழ்வுகளை ஊக்குவித்துப் பிரசாரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 37…

சீரற்ற காலநிலையால் இதுவரையில் 16 பேர் பலி!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (30) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 24 மாவட்டங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்தங்களில் சிக்கி…

சாவகச்சேரியில் பூசகரை கட்டிவைத்து கொள்ளை! மூவர் சிக்கினர்!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கைதடி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கடந்த புதன்கிழமை பூசகரைத் தாக்கி பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்ட…

மழையுடனான காலநிலை இன்று முதல் குறைவடையும்!

நாட்டில் இன்றைய தினத்தின் பின்னர் மழையுடனான காலநிலை படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் மேகமூட்டத்துடனான வானிலை பதிவாகக்…

மாகாணசபைகளுககு அதிகாரங்கள் வழங்கப்பட்டால் தடுப்போம் – வீரவன்ச!

'பொலிஸ் அதிகாரம், நிதியம் அமைக்கும் அதிகாரம் உட்பட மாகாண சபைகளுக்கு இதுவரை வழங்கப்படாத அதிகாரங்களை வழங்குவதற்கு முயற்சி எடுக்கப்படுமானால் அதனை தடுப்பதற்கு முன்னின்று செயற்படுவோம்.'…

தமிழ்நாடு – புதுச்சேரி இடையே ஊடறுக்கிறது பெங்கல் புயல்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த தாழமுக்கம் புயலாக வலுவடைந்து காங்கேசன்துறைக்கு வடகிழக்காக 280 கிலோமீற்றர் தொலைவிலும் திருகோணமலைக்கு வடக்காக 360 கிலோமீற்றர் தொலைவிலும்…

மாகாணசபைத் தேர்தல்; அடுத்த வாரம் தீர்மானம்!

மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக, பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும்…

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் படத்தை முகநூலில் பகிர்ந்தவர் யாழில் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படத்தை முகநூலில் பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் ஒருவரை, பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.…

யாழ்.ராணி தொடருந்து சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்!

யாழ் ராணி தொடருந்து இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகாரணமாக, யாழ் ராணியின் சேவை மறுஅறிவித்தல் வரை நடைபெறாது என யாழ். தொடருந்து நிலைய அதிபர்…