மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி குருக்கள் மடம் பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார்கள் என்ற சந்தேகத்தில் மூவரைச் சுற்றிவளைத்த அந்தப் பகுதி மக்கள் இளைஞர் ஒருவரை…
இத்தாலியில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளப் பாதிப்பால் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் வடக்கு பகுதி எமிலியா - ரோமக்னா பகுதியிலேயே…
நீண்ட இழுபறியின் பின்னர் இந்தியாவின் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கொழும்பு - பொரளையில் நடைபெற்றபோது இனவாதிகள் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
ஈழத்தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக செத்து வீழ்ந்ததை நினைவேந்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளன.
தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழப்பதற்கு காணரமாக இருந்த இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல்நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என பிரிட்டனின் நிழல் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமி…
முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 14 ஆண்டுகளாகியும் தமிழர்களுக்கு நீதி வழங்க மறுத்துவரும் இலங்கை அரசு தனது படைகள் செய்யும் அட்டூழியங்களை மறுத்து வருவதாக…
மே 18 நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று அதிகாலை நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தப்பட்டு தொடங்கின.
டெல்லியைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் விவேக் ரகுவன்ஷி இந்திய சிபிஐயினால் தேசவிரோதக் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் பணிபுரிந்துகொண்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை ஏழு மாதங்களாகக் காணவில்லை என்று தெரிவித்துள்ள அவருடைய தாயார் ஊடகங்கள் ஊடாக மக்களிடம் உதவி கோரியுள்ளார்.
ஈழவிடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டதை ஒட்டி நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வுகளில் இன்று தமிழ் மக்கள் பங்கேற்கின்றனர். நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களின் உயிர்த் தியாகங்களுடன் இலட்சக்கணக்கான…
Sign in to your account