editor 2

5713 Articles

ஒற்றையாட்சிக்குள்தான் அரசியல் தீர்வு! – சுற்றிவளைத்துப் பதிலளித்த மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வருமாக இருந்தால் ஒற்றையாட்சிக்குள்ளேயே  - மாகாண சபை முறைமையே தீர்வாக இருக்கும் என்று அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள்…

கிளிநொச்சியில் ஒரே வாரத்தில் 4 சிசுக்கள் மரணம்! – மருத்துவத் தவறே காரணம் என்று பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டு

கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் நான்கு சிசு உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளதோடு, பிரசவத்தாய் ஒருவரின் கருப்பையும் அகற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்பட இயக்குனருக்கு விருது வழங்கினார் பிரித்தானிய மன்னர்!

இந்தியாவில் தமிழகத்தில் நீலகிரியைச் சேர்ந்த பழங்குடியின வாலிபர்கள் 2 பேருக்கும், ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்பட இயக்குனருக்கும் பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் விருதுகளை வழங்கி…

விகாரைகளை இடித்தே கோயில்கள் அமைப்பாம்! – ‘உருட்டுகிறார்’ தேரர்

"வடக்கு - கிழக்கில் கட்டப்பட்டுள்ள கோயில்கள், புராதன விகாரைகளின் மேலேயே கட்டப்பட்டுள்ளன. அத்துடன் இங்கு மீட்கப்பட்ட கல்வெட்டுக்களின் ஊடாக சிங்களக் குடியேற்றங்கள் இருந்தமை தெளிவாகின்றது."…

போர் நடந்த இடங்களில் புதைகுழிகள் இருக்கும்! – முல்லைத்தீவு மனிதப் புதைகுழி விடயத்தில் அரசு திமிர்த்தனம்

முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வு நடவடிக்கை சர்வதேச மேற்பார்வையில் நடைபெறவேண்டும் என்ற தமிழ்த் தரப்பின் கோரிக்கைகள் தொடர்பில் நேரடியாகப் பதிலளிப்பதை ஜனாதிபதி…

தமிழர்களின் மற்றொரு பூர்வீக கிராமத்தில் புத்த விகாரை திறக்கப்பட்டது!

வவுனியா வடக்கில் தமிழர்களின் பூர்வீகக் கிராமமான கச்சல் சமணங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய விகாரை நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. தொல்பொருள் பகுதி என்ற பெயரில் தொல்பொருள்…

தண்ணீர் குடிக்காவிட்டால் மரணம் கூட நேரும்! நீரின் மகத்துவம் அறிவோம்!

உடலில் நீர்சத்து குறைந்தால் பல பிரச்சனைகள் ஏற்படும். நம் உடலில் முக்கால் வாசி தண்ணீரால் ஆனது. தண்ணீர் உடலில் இருந்தால் தான் நம் உடல்…

அருட்தந்தை விக்டர் சோசை உட்பட்ட மூவர் விபத்தில் காயம்!

மன்னார் அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார் உட்பட்டவர்கள் பயணித்த வாகனம் விபத்தில் சிக்கிய நிலையில் மூவர் காயமடைந்த நிலையில் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மடு…

நயினை நாகபூசணி தேர்(படங்கள்)

வரலாற்று சிறப்புமிக்க பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த  பெருவிழாவின் பதின்நான்காவது திருவிழா இரதோற்சவம் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.  இவ் ஆலய…

ரணில் குறித்து பேசாதீர்கள்! – ‘மொட்டு’க்கு மஹிந்த வாய்ப்பூட்டு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறித்தோ அல்லது அறிவிக்கப்படாத ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் குறித்தோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் கருத்துக்கள் எதையும் தெரிவிக்கக்கூடாது என்று அந்தக்…

இலங்கையில் இரத்த ஆறு ஓடும்! – கஜேந்திரகுமார் பகிரங்க எச்சரிக்கை

"தமிழ், சிங்கள மக்கள் தாங்கள் நம்ஒரு விடயத்துக்காக உயிரைத் தியாகம் செய்வதற்கு தயாராகவே உள்ளனர். அவ்வாறான நிலையில் தங்களை ஏமாற்றும் 'உண்மை' தெரியவருகின்ற போது…

புலம்பெயர் தமிழர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் ரணில்! – சாணக்கியன் வலியுறுத்து

"பொறுப்புக்கூறல் தொடர்பில் புலம்பெயர் தமிழர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிப்பதை தவிர்க்கும் வகையிலும் கேள்வி எழுப்பியவரை அவமதிக்கும் வகையிலும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதிலளித்தமை வன்மையாகக்…

வங்குரோத்து நிலைமைக்கு 225 எம்.பி.க்களே பொறுப்பு! – நீதி அமைச்சர் சாடல்

"நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ளமைக்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்புக் கூற வேண்டும். கடன் பெற்ற அரசுகளின் அமைச்சரவையில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் இன்று ஆளும், எதிர்க்கட்சி…

யாழில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வெள்ளி, ஞாயிறு விடுமுறை இன்று முதல் நடைமுறை!

"யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதிலும் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் தரம் 9 வரையான மாணவர்களுக்கு இன்று விடுமுறை வழங்கவேண்டும். இந்தத் திட்டம் மாவட்டத்தில்…

நயினாதீவு அம்மனுக்கு இன்று தேர்த் திருவிழா!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயப் பெருந் திருவிழாவின் தேர்த் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் பக்திபூர்வமாக நடைபெறவுள்ளது.…