பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக சாகல ரத்நாயக்கவை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசித்து வருகின்றார் என்று உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு…
ஆடைத் தொழிற்சாலையின் அச்சு இயந்திரத்தில் தலை சிக்கியதில் இளைஞர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார் என்று களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். வஸ்கடுவ - பொக்குணவத்தை…
யாழ்., பருத்தித்துறையில் இளைஞன் ஒருவர் வீடொன்றுக்கு அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் வீட்டின் உரிமையாளர் மீது இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
நாடாளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50 வீத பலத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் தேர்தலுக்காக ஒன்றுபடுவதை விடுத்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கச்…
இந்தியாவின் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு 7.20 மணியளவில் 3 தொடருந்துகள் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர்…
2015 இல் ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணி முதன் முறையாக ஆட்சியில் பங்காளியாகச் செயற்பட்ட நான்கே (2015 - 2019) வருடங்களில் ஏற்படுத்திய சாதனைகளும்,…
ஹப்புத்தளை விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பன்வில - அம்பகஸ்தோவை பகுதியில் சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது, பயிரிடப்பட்ட 40…
தமது குடும்பத்தில் உள்ள எவரையும் அரசியல் களத்தில் இறக்கப்போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். தனது மனைவி ஜலனி பிரேமதாஸ அரசியலுக்கு…
"நான் அமைச்சுப் பதவி கேட்டு அலையவில்லை. ஜனாதிபதி என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தால் அதனைப் பொறுப்பேற்கத் தயார்.' - இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற…
வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். மஹவெல – ரஜ்ஜம்மத பிரதேசத்தில் உள்ள சுது கங்கையில் நீராடச் சென்றவர்களில்…
இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரம் இத்தாலியில் செல்லுபடியாகும் என்பது குறித்து இலங்கையிலிருந்து வெளியாகிவருகின்ற செய்திகளை ரோமில் உள்ள இலங்கை தூதரகம் மறுத்துள்ளது.
நாளை நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் எடைகொண்ட லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு கொள்கலனின் விலை குறைக்கப்படவுள்ளது என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த…
இந்தியாவின் கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கிப் பயணித்த கோரமண்டல எக்ஸ்பிரஸ் தொடருந்து விபத்தில் சிக்கியதில் 233 பேர் உயிரிழந்துள்ளனர். 900 இற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று பகல் மருதங்கேணியில் தாக்கப்பட்டார். அவரை அடித்தார் என்று கூறப்படும் அரச…
"ஆசியாவை பிளவுபடுத்த இடமளிக்க மாட்டோம் என உலகத்தின் முன் துணிச்சலாக அறிவித்த ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் ஜனாதிபதியாகச் செயற்படுவது முழு ஆசியாவுக்கும் விசேட பாதுகாப்பு."…
Sign in to your account