editor 2

5888 Articles

அரச ஊழியர்களின் வேதனத்தை அதிகரிக்க நடவடிக்கை!

2024 ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களின் வேதனத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், தனியார் நிறுவன…

இலங்கையில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் உயிரிழப்போரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலேயே…

ஐரோப்பாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்?

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே நிலவும் மோதல்கள் காரணமாக ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கக் கூடுமென சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.…

பாடசாலைகளின் வசதிக்கட்டணம் அதிகரிக்கிறது?

பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களில் இருந்து இதுவரை அறவிடப்பட்ட வசதிக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மின்கட்டண…

மின்சாரம் தாக்கி யாழில் இளைஞர் மரணம்!

மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதி யைச் சேர்ந்த உதயகுமார் உசாந்தன் (வயது 24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள ஷி யான் 6 ஆய்வுக் கப்பலின் பயணம்!

சீனாவின் ஷி யான் 6 ஆய்வுக் கப்பல் நேற்றுமுன்தினம் புறப்படும் என அறிவித்திருந்த நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு இலங்கையில் கடல் சார் ஆராய்ச்சியில்…

சஜித் அணியினரில் பலர் ரணில் அணியில் இணைவர்?

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து தன்னை நீக்கும் தீர்மானம் தனிப்பட்ட வெறுப்பின்அடிப்படையில் எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குறித்த தீர்மானம் தொடர்பில் உயர் நீதிமன்றம்…

அரச ஊழியர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக அதிகரிக்கிறது?

அரச ஊழியர்கள் ஒரு நாளைக்கு இடைவேளை உள்ளடங்களாக 12 மணிநேரம் மேலதிக நேர கொடுப்பனவுகள் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்ற புதிய வேலைவாய்ப்பு சட்டமூலம்…

பூசா சிறைச்சாலையில் சோதனை; பெருமளவு பொருட்கள் மீட்பு!

பூசா சிறைச்சாலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சோதனையின் போது கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட பல சாதனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். பழைய பூசா…

யாழ்.பண்ணைப்பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து! நால்வர் காயம்!

யாழ்ப்பாணம் - பண்ணைப் பகுதியில் முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்தனர். வேகக்கட்டுப்பாட்டை இழந்த குறித்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி, கவிழ்ந்ததில் இந்த…

தனது வீட்டினை தீ வைத்து எரித்த இளைஞர் மட்டக்களப்பில் கைது!

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் இளைஞர் ஒருவர் சொந்த வீட்டை தானே தீ வைத்து எரித்த…

புதுக்குடியிருப்பு கைவேலியில் மது அருந்தும் போது மோதல்; ஒருவர் மரணம்!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் இரு தரப்பினருக்கு இடையிலான மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்றிரவு உறவினர்களுடன் மது…

ஜனாதிபதி மட்டக்களப்பு விஜயத்தின் போது போராட்டம்; 40 பேருக்கு அழைப்பாணை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்புக்கு விஜயம் செய்தபோது அங்கே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களில் 40 பேருக்கு எதிராக நீதிமன்றங்களில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.  கடந்த…

இந்திய மீனவர்கள் 37 பேர் இலங்கைக் கடற்படையால் கைது!

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில், மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 37 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களிடமிருந்து 5…

ஜப்பானின் கடல்சார் தற்காப்புப் படையின் கப்பல் இலங்கையில்!

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் அகேபோனோ கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று சனிக்கிழமை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. திருகோணமலை துறை முகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள…