editor 2

5646 Articles

தையிட்டியில் மீண்டும் போராட்டத்தில் குதித்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரையை அகற்ற வலியுறுத்தி நேற்று முதல் மீண்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.

ஊடகவியலாளர் நடேசனின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ். ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றது. இந்த…

யாழில் கசிப்பு அருந்திய இளைஞர் இரத்த வாந்தி எடுத்து சாவு!

யாழ்ப்பாணத்தில் கசிப்பு அருந்திய இளைஞர் ஒருவர் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு!

வவுனியா, புளியங்குளம் - மதியாமடு பகுதியில் 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புளியங்குளம் - மதியாமடு பகுதியில் வசித்து…

முல்லைத்தீவைச் சேர்ந்த இருவர் போதை மாத்திரைகளுடன் கைது!

முல்லைத்தீவைச் சேர்ந்த இருவர் பேலியகொடையில் வைத்து 400 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலை…

யாழில் ஓட்டோக்களுக்கு மீற்றர் பூட்டினால்தான் அனுமதி! – ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஓட்டோக்களுக்கு கட்டண மீற்றர் பொருத்தப்பட வேண்டும் எனவும், அவ்வாறு கட்டண மீற்றர் பொருத்தாத ஓட்டோக்களுக்கு ஓட்டோ தரிப்பிடங்களில் நின்று சேவையில் ஈடுபடுவதற்கு…

கொழும்பில் கார் மோதி 12 வயது சிறுமி பரிதாபச் சாவு!

கார் மோதியதில் 12 வயது சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு, கெஸ்பவை பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார்…

ரணிலின் முயற்சிகளுக்கு சீனா பூரண ஆதரவு தெரிவிப்பு!

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சீன அரசு பூரண ஆதரவை வழங்கும் என்று சீன வெளிவிவகார துணை அமைச்சர்…

ஓகஸ்ட்டில் வெளிவரும் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை பெறுபேறு!

2022 ஆம் கல்வி ஆண்டின் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர…

முட்டாள்கள் நிறைந்த ‘மொட்டு’ அமைச்சரவை! – விமலவீர காட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சரவையில் தற்போது பல முட்டாள்களே இருக்கின்றனர் என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில்…

வீதி விபத்துக்களில் ஒரே நாளில் 10 பேர் பரிதாப மரணம்!

இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் நேற்று (30) மாத்திரம் மூன்று வயது குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார்…

அதிகாலை தாய்லாந்து பறந்தார் பிரதமர் தினேஷ்!

பிரதமர் தினேஷ் குணவர்தன உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தாய்லாந்து சென்றுள்ளார். பிரதமர் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நோக்கிப் புறப்பட்டுள்ளார்.…

தாயும் மகளும் வெட்டிக்கொலை! – இரத்தினபுரியில் கொடூரம்

தாயும் மகளும் வீட்டில் வைத்துக் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இரத்தினபுரி - காவத்தையில் நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளது என்று…

காணாமல்போன யுவதி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

மாத்தளையில் காணாமல்போன இளம் யுவதி பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு! இரண்டு நாட்களாகக் காணாமல்போயிருந்த இளம் யுவதி ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச்…

ரஜினியின் உதவியை நாடியுள்ள இலங்கை!

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தென்னிந்திய நடிகரான ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது. தென்னிந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நடிகரான ரஜினிகாந்தை இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர்…