editor 2

5713 Articles

ஒரே நாளில் யானைகள் தாக்கி யுவதி உட்பட மூவர் சாவு!

வெவ்வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி யுவதி ஒருவர் உட்பட மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்த மூன்று மரணங்களும் நேற்று (11) பதிவாகியுள்ளன என்று…

முன்னணியின் பாணியில் தமிழ் அரசும் மோடிக்குக் கடிதம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்து கடிதம் அனுப்பியதைப் போன்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும் தனித்துக் கடிதம்…

ரணிலுடன் இந்திய வெளியுறவுச் செயலாளர் சந்திப்பு!

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோஹன் குவத்ரா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று  (11) பாதுகாப்பு…

நவம்பர் 27 முதல் டிசம்பர் 21 வரை ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை!

2023 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம்…

வீரசேகரவின் கருத்தைக் கண்டித்து முல்லைத்தீவு நீதிமன்ற முன்றலில் மாபெரும் போராட்டம்!

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றும்போது தமிழ் நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் தெரிவித்த இனவாதக் கருத்தைக் கண்டித்து வடக்கு…

மட்டக்களப்பிலும் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்புப் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதோடு மட்டக்களப்பு நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு முன்னால் கண்டனப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். கடந்த தில தினங்களுக்கு…

ஒன்றரைக் கோடி ரூபாவை முதல் கட்ட இழப்பீடாகச் செலுத்திய மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு கோடி 50 இலட்சம் ரூபாவை முதல் கட்ட இழப்பீடாகச் செலுத்தியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலைத் தடுக்க…

வீரசேகரவின் வில்லங்கப் பேச்சுக்கு எதிராகக் கல்முனை சட்டத்தரணிகளும் பணிப்புறக்கணிப்பு!

நீதிமன்றப் பணிப்புறக்கணிப்பில் கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் இன்று ஈடுபட்டது. அம்பாறை மாவட்டம், கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி  தலைமையில் ஒன்றுகூடிய…

இறுதிப் போர் சாட்சியங்களில் ஒன்றான நந்திக்கடலைச் சுற்றுலாத்தளமாக்க அரசு நடவடிக்கை!

இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற - பல்லாயிரம் மக்களைப் படையினர் படுகொலை செய்த – தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலை…

சரத் வீரசேகரவுக்கு எதிராக வடக்கில் வெடித்தது போராட்டம்! – சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் தமிழ் நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு மாகாண சட்டத்தரணிகள்…

வீரசேகரவின் கருத்தை ஹன்சார்ட்டிலிருந்து நீக்க நடவடிக்கை! – சுமந்திரன் தகவல்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்த கருத்தை ஹன்சார்ட்டிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கைத்…

சரத் வீரசேகரவின் கருத்துக்கு இந்து மகா சபை கண்டனம்!

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் மிக மோசமான இன மத துவேசத்துடனான நீதித்துறையை அச்சுறுத்தும் உரைக்கு அகில இலங்கை சைவ மகா…

சாந்தன் இலங்கை திரும்ப அனுமதியுங்கள்! – ரணிலுக்குத் தாயார் கடிதம்

சாந்தன் இலங்கை வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி அவரின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.…

கத்திக்குத்தில் குடும்பஸ்தர் மரணம்! – இருவர் கைது

உறவினர்கள் இடையே ஏற்பட்ட தகராறு கத்திக் குத்தில் முடிந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். யாழ்., பண்டத்தரிப்பு - பிரான்பற்று முருகன் கோயிலுக்கு அண்மையாக இந்தச்…

மேலுமொரு கோர விபத்து – தந்தை, மகன் பரிதாபச் சாவு

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் சாவடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் அநுராதபுரம் மாவட்டம், கெப்பிட்டிக்கொல்லாவை பிரதேசத்தில் இன்று (10) மாலை 6.15 மணியளவில்…