editor 2

5847 Articles

2024 ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு இடமில்லை – பொதுஜன முன்னணி?!

கூட்டணி அரசாங்கத்தில் ஜனாதிபதி எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ஆளும் தரப்பின்உறுப்பினர்கள் குறிப்பிடுவது நியாயமானதே. 2024 ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே களமிறக்குவோம்…

கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணி நவம்பர் 20 இல் மீண்டும் தொடக்கம்!

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி எதிர்வரும் நவம்பர் 20 மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் தர்மலிங்கம்…

சீரற்ற காலநிலையால் இலங்கைக்கு வந்த 2 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன!

சீரற்ற காலநிலை காரணமாக, கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களில் தரையிறக்கப்படவிருந்த இரண்டு விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. மாலைத்தீவில் இருந்து…

அதிக விலைக்கு அரிசி விற்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் 1977 க்கு உடனடியாக அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை நுகர்வோரை கேட்டுக்கொண்டுள்ளது. வெள்ளை மற்றும்…

அரச ஊழியர்களின் வேதனத்தை அதிகரிக்க நடவடிக்கை!

2024 ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களின் வேதனத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், தனியார் நிறுவன…

இலங்கையில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் உயிரிழப்போரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலேயே…

ஐரோப்பாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்?

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே நிலவும் மோதல்கள் காரணமாக ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கக் கூடுமென சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.…

பாடசாலைகளின் வசதிக்கட்டணம் அதிகரிக்கிறது?

பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களில் இருந்து இதுவரை அறவிடப்பட்ட வசதிக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மின்கட்டண…

மின்சாரம் தாக்கி யாழில் இளைஞர் மரணம்!

மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதி யைச் சேர்ந்த உதயகுமார் உசாந்தன் (வயது 24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள ஷி யான் 6 ஆய்வுக் கப்பலின் பயணம்!

சீனாவின் ஷி யான் 6 ஆய்வுக் கப்பல் நேற்றுமுன்தினம் புறப்படும் என அறிவித்திருந்த நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு இலங்கையில் கடல் சார் ஆராய்ச்சியில்…

சஜித் அணியினரில் பலர் ரணில் அணியில் இணைவர்?

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து தன்னை நீக்கும் தீர்மானம் தனிப்பட்ட வெறுப்பின்அடிப்படையில் எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குறித்த தீர்மானம் தொடர்பில் உயர் நீதிமன்றம்…

அரச ஊழியர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக அதிகரிக்கிறது?

அரச ஊழியர்கள் ஒரு நாளைக்கு இடைவேளை உள்ளடங்களாக 12 மணிநேரம் மேலதிக நேர கொடுப்பனவுகள் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்ற புதிய வேலைவாய்ப்பு சட்டமூலம்…

பூசா சிறைச்சாலையில் சோதனை; பெருமளவு பொருட்கள் மீட்பு!

பூசா சிறைச்சாலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சோதனையின் போது கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட பல சாதனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். பழைய பூசா…

யாழ்.பண்ணைப்பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து! நால்வர் காயம்!

யாழ்ப்பாணம் - பண்ணைப் பகுதியில் முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்தனர். வேகக்கட்டுப்பாட்டை இழந்த குறித்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி, கவிழ்ந்ததில் இந்த…

தனது வீட்டினை தீ வைத்து எரித்த இளைஞர் மட்டக்களப்பில் கைது!

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் இளைஞர் ஒருவர் சொந்த வீட்டை தானே தீ வைத்து எரித்த…