editor 2

5862 Articles

சித்தங்கேணி இளைஞர் கொலை; பொலிஸார் மூவரைக் கைது செய்ய உத்தரவு!

யாழ்ப்பாணம் சித்தங்கேணி இளைஞன் கொலை வழக்கில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸார் மூவரை கைது செய்யுமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வட்டுக்கோட்டை…

அம்பாறை பொதுமருத்துவமனை மருத்துவர் விடுதியில் சடமாக காணப்பட்டார்!

அம்பாறை பொது மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் அவர் தங்கியிருந்த தனியார் விடுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மருத்துவர், அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கு திட்டமிட்டபடி வராததால்…

பாடசாலை விடுமுறை குறித்த அறிவிப்பு!

இலங்கையில் இந்த ஆண்டின் பாடசாலை விடுமுறை டிசம்பர் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பினை கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.…

பொலிஸ் தாக்குதலால் உயிரிழந்த இளைஞருக்காக முன்னிலையாகும் சட்டத்தரணிகள் 35 பேர்!

யாழ்ப்பாண நீதிமன்ற வளாகம் முன்பாக வழமைக்கு மாறாக அதிகளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸாரின் விசாரணையின் போது உயிரிழந்த இளைஞனின் நீதிமன்ற விசாரணைகள் இன்றைய…

தரவை துயிலும் இல்லம் இடிக்கப்பட்டமைக்கு சாணக்கியன் சபையில் கண்டனம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டுவந்த நினைவு தூபிகள் அகற்றப்பட்டத்தை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன் என சாணக்கியன் நாடாளுமன்றில்…

காத்தான்குடியில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி பாம் வீதி வீடொன்றில் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார்…

நாட்டின் பல பகுதிகளிலும் பிற்பகலில் மழை பெய்யக்கூடும்!

இலங்கையின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு; மோசடிப் போதகர் சிக்கினார்!

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பிரார்த்தனை நிலையத்தின் போதகர் ஒருவரை வவுனியா விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள்…

கண்ணிவெடிகற்றும் பணியாளர் விபத்தில் சிக்கி மரணம்!

ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மோட்டார் சைக்கிளை மோதி ஏற்பட்ட விபத் தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். முல்லைத்தீவு - மல் லாவி…

இலங்கை போர்க்களமாகக்கூடிய அபாயம் உள்ளதாக ரணில் கவலை!

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பூகோள அரசியல் அதிகார போட்டியில் இலங்கை போர்க்களமாகக்கூடிய அபாயம் உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கதெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும்…

தரவை துயிலும் இல்ல நினைவுத்தூபி பொலிஸாரால் இடித்தழிப்பு!

மட்டக்களப்பு தரவை மாவீரர் இல்லத்தில் மாவீரர்களின் நினை வாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியை நேற்று வியாழக்கிழமை பொலிஸார் இடித்து அழிதுள்ளனர். தரவை துயிலும் இல்லத்தில்…

திருமலை – ஆலங்குளத்தில் நினைவேந்தலில் ஈடுபட 17 பேருக்கு தடை!

திருகோணமலை மாவட்டம் சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு 17 பேருக்கு மட்டும் மூதூர் நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் சம்பூர்…

தமிழ்க் கட்சிகளை தடை செய்யவேண்டும் என்பவரின் மூளையை பரிசோதிக்க வேண்டும் – அனுர!

வடக்கு தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பு உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என மக்கள்…

இறக்குமதியான 115 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வி!

இலங்கைக்கு சுகாதாரத் துறையினரால் இறக்குமதி செய்யப்பட்ட மருந்து வகைகளில் ஆரம்பித்திலிருந்து இதுவரையான காலப் பகுதி வரை மொத்தம் 115 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளன.…

மின்சாரம் தாக்கி புத்தளத்தில் இளைஞர் ஒருவர் மரணம்!

புத்தளம் மாவட்டம் முந்தல் பிரதேசத்தில் மின்சார கம்பத்தில் மின்விளக்கு பொருத்தச் சென்ற மின்சார சபை ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் முந்தல்…