editor 2

5726 Articles

வெல்லாவெளி விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!

மட்டக்களப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று அதிகாலை மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ்…

தமிழர்கள் மட்டும் வசிக்கும் பகுதிகளில் விகாரைகள் கட்டுவதற்கே எதிர்ப்பு! – அருட்தந்தை விளக்கம்

"தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதையும், பௌத்தர்கள் இல்லாத இடங்களில் பௌத்த சின்னங்கள் வைப்பதையும், தமிழர்கள் மட்டும் வசிக்கும் பிரதேசங்களில் விகாரைகளையும், தூபிகளையும் கட்டுவதையுமே தமிழர்கள்…

இராணுவ பஸ் மோதி 3 வயது சிறுமி தலை சிதைவடைந்து பரிதாபச் சாவு!

இராணுவத்தினர் பயணித்த பஸ் ஒன்று, ஸ்கூட்டர் ஒன்றுடன் மோதியதில் ஸ்கூட்டரில் பயணித்த மூன்று வயது சிறுமி தலை சிதைவடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரின்…

பதவி விலகுவது குறித்து யோசிப்பதாக கெஹெலிய தெரிவிப்பு!

சுகாதாரத் துறைக்கான நிதிப்பற்றாக்குறை நிலவுவதால் தாம் பதவி விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இலவச சுகாதார…

தலைமன்னாரில் கடற்படைச் சிப்பாய் சடலமாக மீட்பு!

கடற்படைச் சிப்பாய் ஒருவர் படுக்கையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தலைமன்னார், ஊருமலை கடற்படை முகாமில் கடமையாற்றிய சிப்பாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனைத் தலைமன்னார் தலைமையகப் பொலிஸார்…

படியில் இருந்து தவறி விழுந்துஇரண்டு வயது குழந்தை சாவு!

படியில் இருந்து தவறி விழுந்து இரண்டு வயது குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்ல பிரதேச சபை விளையாட்டு மைதானத்தில் நேற்று…

இலங்கை அரசாங்கத்தை எச்சரித்தது மனித உரிமைகள் பேரவை!

கடந்த கால மீறல்கள் தொடர்பில் இலங்கை பொறுப்புக்கூறல் செயல்பாடுகளை முன்னெடுக்கவில்லை. இது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படாதுவிடின் சர்வதேச சமூகம் அதனை பூர்த்தி செய்வதற்கான பங்கை வகிக்க…

யானை தாக்கி இன்றும் இருவர் பரிதாபச் சாவு!

வெவ்வேறு இரு இடங்களில் இன்று காட்டு யானை தாக்கி இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். பொலனறுவை மாவட்டம், வெலிக்கந்தையில் இன்று அதிகாலை காட்டு யானை தாக்கி…

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராகப் பிடியாணை!

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கண்டி மேலதிக நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக…

கைதாகுவதைத் தடுக்கக் கோரும் மனுவை வாபஸ் பெற்ற போதகர்!

தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த…

வடக்கில் மாணவர்கள் இன்மையால் 194 பாடசாலைகள் மூடல்! – ஆளுநர் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தில் ஏறக்குறைய 194 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையால் மூடப்பட்டிருக்கின்றன என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியா கனகராயன்குளம் மகா…

உண்மையை அறியவே குருந்தூர் மலை வந்தேன்! – கம்மன்பில விளக்கம்

"வடக்கு மற்றும் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கிருந்து கொழும்புக்கு வந்து மக்கள் பிரச்சினையைக் கூறுகின்றார்கள். எனினும், அதன் உண்மைத்தன்மை எமக்குத் தெரியாது.…

போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் கைது!

பசறையில் இருவேறு பகுதிகளில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பசறை, கணேயல்ல பகுதியில் போதை மாத்திரைகளுடன் 25 வயது இளைஞர் ஒருவர் கைது…

3,200 கடல் சங்குகளுடன் இருவர் சிக்கினர்!

3 ஆயிரத்து 200 கடல் சங்குகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டிப் பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்து 200…

குருந்தூர் மலையில் கம்மன்பில வருகைக்கு எதிராகப் போராட்டம்!

முல்லைத்தீவு - குருந்தூர் மலைப் பகுதிக்குப் புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வருகை தருவதை முன்னிட்டுத் தமிழர்கள் தங்கள்…