editor 2

5879 Articles

ரணிலின் தலைமையின் கீழ் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்! – வஜிர அழைப்பு

"அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவே பொதுவேட்பாளராகக் களமிறங்கவுள்ளார். எனவே, அவருடைய தலைமையின் கீழ் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்" - என்று ஐக்கிய…

ஒட்டுமொத்த சமூகத்தினரையும் ஏமாற்றும் சிங்களத் தலைவர்கள்! – ஸ்ரீநேசன் சாடல்

"சிங்களத் தலைவர்கள் தமிழ் சமூகத்தினரை மாத்திரமல்லாமல் சிங்கள சமூகத்தினரையும், சர்வதேச சமூகத்தினரையும் ஏமாற்றுகின்ற நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர்" - என்று இலங்கைத் தமிழ் அரசுக்…

‘மொட்டு’வின் வேட்பாளர் ரணிலா? – இதுவரை முடிவில்லை என்கிறார் மஹிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்கவுள்ளார் என்று வெளியான கருத்துக்களைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார் பெரமுனவின் தலைவரான மஹிந்த ராஜபக்ச. இது…

ரஷ்யாவில் ஏற்பட்ட உள்நாட்டுக் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது!

உலகளாவிய ரீதியில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ரஷ்ய உள்நாட்டு மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கிளர்ச்சியில் ஈடுபட்ட ரஸ்யாவின்…

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழர் விரோத சிங்களமயமாக்கல்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் தமிழர் விரோத சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடிதமொன்றை எழுதியுள்ளது. துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள்…

பொலிஸாரிடமிருந்து தப்பிய ஓட்டோ சாரதி சடலமாக மீட்பு!

பொலிஸாரிடமிருந்து தப்பிய ஓட்டோ சாரதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காலி, கராபிட்டிய பிரதேசத்தில் உத்தரவை மீறிச் சென்ற ஓட்டோ மீது பொலிஸார் அண்மையில் துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தனா்.…

கொழும்பில் தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஹெரோயினுடன் கைது!

தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - பொரளையில் உயர்தரப் பிரிவு மாணவர்களுக்குக் கற்பிக்கும் 31 வயதுடைய…

‘யானை’ பக்கம் சாயும் எம்.பிக்களைத் தடுக்க ‘மொட்டு’ வியூகம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் சாய்வதைத்  தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் மொட்டுக்…

வீட்டை எரித்த யுவதி சடலமாக மீட்பு! – பொலிஸார் தீவிர விசாரணை

தாயாருடன் வசித்து வந்த இளம் யுவதி ஒருவர் தமது வீட்டைத் தீயிட்டுக் கொளுத்திய பின்னர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம்…

இலண்டனில் ரணில் பச்சைப் பொய்யுரைக்கின்றார்! – தமிழ்த் தலைவர்கள் விசனம்

"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலண்டனில் தெரிவித்தமை போன்று இலங்கையில் நிலைமை இல்லை. அவர் பச்சைப் பொய்யுரைக்கின்றார்" - என்று தமிழ்த் தலைவர்கள் தெரிவித்தனர். ஜனாதிபதி…

லொறி மோதி அக்காவும் தம்பியும் பரிதாப மரணம்!

வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அம்பாந்தோட்டை மாவட்டம், பெலியத்தை பிரதேசத்தில் இன்று (24) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

கொழும்பில் இளைஞரைக் கடத்தி கப்பம் கோரிய மூவருக்கு விளக்கமறியல்!

கொழும்பு - காலிமுகத்திடலில் நபர் ஒருவரைக் கடத்திச் சென்று தாக்குதல் நடத்திப் பணம் கோரிய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மூன்று பேரும் எதிர்வரும் 30ஆம்…

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இரத்து?

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்யுமாறு விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது. குறித்த வேட்புமனுக்களை இரத்துச்…

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பதிலாக சர்வஜன வாக்கெடுப்பு?

ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்லாது சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிசீலித்து வருகின்றார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. இது…

 எஸ்.ரி.எப். துப்பாக்கிச்சூடு – கொலைச் சந்தேகநபர் பலி 

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 22 வயதுடைய கொலைச் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் எம்பிலிப்பிட்டிய, பனாமுர, வெலிக்கடையாய…