editor 2

4849 Articles

கொழும்பில் கார் மோதி திருமலை யுவதி பரிதாபச் சாவு!

கார் மோதி இளம் யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு - இரத்மலானையில் இன்று (07) காலை 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

அடுத்த பத்து வருடங்களுக்கு ரணிலே ஜனாதிபதி! – அடித்துக் கூறுகின்றார் நவீன்

அடுத்த 10 வருடங்களுக்கு நாட்டின் ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவே செயற்படுவார் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க…

தனது ஓய்வை அறிவித்தார் வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி!

இலங்கையின் வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச வலைப்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.   "இலங்கை வலைப்பந்தாட்டத்துக்கு நான் பல வருடங்களாகப் பங்களித்துள்ளேன்.…

இலங்கை விமானப்படை பயிற்சி விமானம் விபத்து! அதிகாரிகள் இருவர் மரணம்!

திருகோணமலை - சீனன்குடா விமான பயிற்சி தளத்தில் விமான பயிற்சியில் ஈடுபட்ட விமானம் ஒன்று விபத்துக்குள்ளகியாதாக விமானப்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விபத்தில்…

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தரவளை தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த சந்தேகநபர் ஒருவரைக் ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹட்டன் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு…

தந்தையால் மகன் வெட்டிப் படுகொலை!

தந்தைக்கும் அவரது மகனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் தந்தையால் அவரது மகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவம் குருநாகலில் நேற்று (06)…

13ஐ முற்றாக நீக்கி விடுவதே சிறந்த வழி! – இப்படி விமல் அறிவுரை

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கி விடுவதே சிறந்த வழி என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல்…

காட்டு யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் சாவு!

காட்டு யானை தாக்கி ஒருவர் சாவடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அனுராதபுரம், மதவாச்சி பிரதேசத்தில் நேற்று (06) இரவு இடம்பெற்றுள்ளது. ஒரு…

யாழில் விபத்தில் சிக்கி நுவரெலியாவைச் சேர்ந்த மாணவன் மரணம்!

வீதி வித்தில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த யாழ். பல்கலைக்கழக மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் நுவரெலியாவைச்…

பாடசாலைகளில் வருடத்தில் ஒரு முறை மாத்திரம் பரீட்சைகளை நடத்த ஆலோசனை!

2024ஆம் ஆண்டு முதல் பாடசாலை தவணைப் பரீட்சைகளை குறைத்து வருடத்தில் ஒருமுறை மாத்திரம் பரீட்சையை நடத்த ஆலோசிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த…

மட்டக்களப்பில் கிணற்றில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் மரணம்!

கிணற்றில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்தில் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன்…

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே – இந்திய அமைச்சர் அமித்ஷா!

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இராமேஸ்வரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவரான அண்ணாமலை தலைமையில் 'என்…

“13” தொடர்பில் ஜனாதிபதி செயலகத்துக்கு 3 வேறுபட்ட பரிந்துரைகள்!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் கட்சித் தலைவர்களிடம் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலர் கோரியுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகளிடமிருந்து 3 வேறுபட்ட…

தீர்வு விடயத்தில் வெளிநாடுகள் அழுத்தம் வழங்க முடியாது! – பிரதமர் கூறுகின்றார்

அரசியல் தீர்வு விடயத்தில் வெளிநாடுகள் அழுத்தம் எதனையும் வழங்க முடியாது என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம்…

தமிழர்களுக்கு இந்தியா தீர்வு தரும் என்று கனவு காண்கின்றார் சம்பந்தன்! – வீரசேகர கிண்டல்

"தமிழர்களுக்கு வடக்கு - கிழக்கு இணைந்த சமஷ்டித் தீர்வை இந்தியா தரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கனவு காண்கின்றார்." -…