பாடசாலைகளின் சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பில் அறிவுறுத்தல்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
நாகை - யாழ். கப்பல் சேவை 16 ஆம் திகதி மீண்டும் தொடக்கம்!
அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள கிராம சேவகர்கள் இன்று திங்கட்கிழமை (12) முதல் நாளை வரை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இதற்கிணங்க நீர்கொழும்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 39 கிராம சேவகர்கள் காரியாலயங்களும் மூடப்பட்டுள்ளன. அந்த வகையில்…
பொருளாதார ரீதியில் நாடு தற்போது அடைந்துள்ள ஒப்பீட்டளவிலான முன்னேற்றத்தை சீர்குலைக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலின் போது செயற்படமாட்டோம். அரச கட்டமைப்பு டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டால் தமிழர்களுக்கு டிஜிட்டல் முறைமை ஊடாக சுயநிர்ணயத்தை வழங்கலாம் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…
ஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணித்தது தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு!
யாழ்ப்பாணம் பூநகரி பரமன்கிராய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னார் – யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியில் பரமன்கிராய் பகுதியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச்சேர்ந்த 27வயதுடைய இளைஞர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது சட்ட விரோதமாகும். அது தொடர்பில் ஜனாதிபதி வெட்கப்பட வேண்டும். சரியாக இருந்தால் அவர் ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என தேசிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.…
வடக்கு கிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுடைய ஆட்சி முறையை வழங்க தயாராக உள்ள ஜனாதிபதி வேட்பாளர் அந்த நிலைப்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சிங்கள மக்களுக்கும் வெளிப்படுத்த தயாராக இருந்தால் அவருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தீர்மானிப்போம் என தமிழரசுக்கட்சி கலந்துரையாடியுள்ளதாக…
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 320 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் 186 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் 80 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.…
ஏழு அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் பங்கேற்குமாறு…
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் கட்சியின் பிரதிச்செயலாளர் ப.சத்தியலிங்கம் தலைமையில் வவுனியா, குடியிருப்பில் அமைந்துள்ள கட்சியின் தாயகம் அலுவலகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்திலே ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசு கட்சி யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது…
தம்மிக பெரேரா போட்டியிலிருந்து விலகிய பின்னர் ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்காக தினேஸ் குணவர்த்தன காமினி லொகுகே உட்பட பலர் குறித்து ஆராய்ந்தோம் எனதெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச விஜயதாசவை கூட ஆதரித்திருப்போம் என குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தம்மிக…
நாடாளுமன்றத்திற்கான தமிழ் பொது வேட்பாளரை முன்வைக்க வேண்டிய தேவை இல்லை என்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசாமணிக்கம் தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்துள்ள தமிழ் கட்சிகள் தங்களது கட்சியின்…
நாமல் விலகினால் ஒன்றிணைவோம் என்கிறார் சந்திரசேன!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் புதன்கிழமையன்று (14) இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தர எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சுமந்திரனுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை (10) இந்தச் சந்திப்புக்கான நேர ஒதுக்கீடு குறித்த தொலைபேசி உரையாடலொன்று…
எதிர்க்கட்சிகள் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்றும் அதில் திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும் சற்றும் சிந்திக்காமல் பேசி வருகின்றன. அவ்வாறு நடந்தால் என்ன நடக்கும் என்று யோசித்துப்பாருங்கள்? இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட வரிசை…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account