யாழில் கூலிக்கு வன்முறை; அனுமதிக்க முடியாது என்கிறது பொலிஸ்!

யாழ். மாவட்டத்தில் கூலிக்கு அமர்த்தி வன்முறைகளில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்க மாட்டோம் என்று யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் கடந்த திங்கட்கிழமை (04) இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு…

By editor 2 1 Min Read

Just for You

Recent News

உரியகாலத்தில் கடன் மறுசீரமைக்கப்பட வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்!

இலங்கையின் கடன் வழங்குநர்கள், உரிய காலத்தில் கடனை மறுசீரமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை, அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெல்லன் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பில், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு இலங்கையில் அங்கீகாரம் வழங்கப்பட்டமை மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கான…

By editor 2 1 Min Read

சமுர்த்தி மானியம் பெறச் சென்ற வயோதிபப் பெண் விபத்தில் சாவு!

வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று இங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமுர்த்தி வங்கியில் மானியத்தைப் பெற்றுக்கொள்வதற்காகச் சென்ற 68 வயதான வயோதிபப் பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார். ஹந்தபாந்கொட சமுர்த்தி வங்கிக்கு முன்பாக பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியமையால் விபத்து ஏற்பட்டுள்ளது.…

By editor 2 1 Min Read

‘ஜூன் 30’ வங்கிகளுக்கு விசேட விடுமுறை!

எதிர்வரும் 30 ஆம் திகதி விசேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவால் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, ஹஜ் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 29 ஆம் திகதி…

By editor 2 0 Min Read

கதிர்காமத்துக்குப் பாத யாத்திரை சென்ற குடும்பஸ்தர் பாம்பு தீண்டி சாவு!

அம்பாறை, பொத்துவில் உகந்த முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமத்துக்குப் பாத யாத்திரை சென்ற ஒருவர் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்று திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். தம்பிலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய லிங்கசாமி கேதீஸ்வரன் என்ற குடும்பஸ்தரே…

By editor 2 1 Min Read

நீர் மூழ்கியில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்!

டைட்டானிக் கப்பல் சிதைவுகளைப் பார்ப்பதற்காகப் பயணித்த நிலையில் காணாமல் போன டைட்டன் நீர் மூழ்கியிலிருந்த ஐவரும் உயிரிழந்துள்ளனர் என அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது. டைட்டானிக் சிதைவுகளுக்கு அருகில் நீர்மூழ்கியின் சிதைவடைந்த ஐந்து பாகங்களை கண்டுபிடித்துள்ளதாக ரியர்அட்மிரல் ஜோன் மகுவர் உறுதிசெய்துள்ளார்.…

By editor 2 1 Min Read

ஊடகங்களை ஊமையாக்க அரசு முண்டியடிப்பு! – ஸ்ரீநேசன் குற்றச்சாட்டு

ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு என்ற போர்வையில் ஊடகங்களை ஒடுக்குவதற்கான - ஊடகங்களை ஊமையாக்குவதற்கான செயற்பாட்டைச் செய்வதற்கு மொட்டுக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்த கலப்பட அரசு முனைந்துகொண்டிருக்கின்றது - முண்டியடித்துக்கொண்டிருக்கின்றது." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட…

By editor 2 1 Min Read

சஜித்தைச் சந்தித்த சர்வதேச நிபுணர்!

முன்னாள் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற அபிவிருத்தி மற்றும் அரசியல் கட்சிகள்  தொடர்பான சர்வதேச சிரேஷ்ட கொள்கை வகுப்பு நிபுணருமான கெவின் டிவொக்ஸ், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நாடாளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். நாடாளுமன்ற ஜனநாயகம், செயலாற்றுகை, முறைமையாக்கல் அபிவிருத்தி, மக்கள்…

By editor 2 1 Min Read

பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இரத்ததான நிகழ்வு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் பருத்தித்துறை பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலகத்தில் இன்று (22) இரத்ததான நிகழ்வு நடைபெற்றது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியுடன் இணைந்து இந்த…

By editor 2 1 Min Read

மின்சாரம் தாக்கித் தாயும் மகனும் பரிதாபச் சாவு!

மின்சாரம் தாக்கித் தாயும் மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் கொழும்பு மாவட்டம், கடுவெல பிரதேசத்தில் இன்று (22) மாலை இடம்பெற்றுள்ளது. 45 வயதுடைய தாயாரும், 22 வயதுடைய மூத்த மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். வீட்டில் பழுதடைந்த குளிர்சாதனப் பெட்டியை…

By editor 2 1 Min Read

தமிழ் மக்களின் முன்னேற்றத்துக்காகத் தொடர்ந்து உழைப்பேன்! – இலண்டனில் ரணில் சபதம்

தமிழ்ப் பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தமிழ் மக்களின் முன்னேற்றத்துக்காகத் தொடர்ந்து உழைக்க விரும்புகின்றேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இலங்கையின் கடன் நெருக்கடியைத் தீர்க்கும் வகையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்குக் கொண்டுவருவதற்குத்…

By editor 2 2 Min Read

‘பட்டினிச் சாவு’ அரசியல் சூழ்ச்சி ரணிலால் தோற்கடிப்பு! – அமரவீர தெரிவிப்பு

வயல் நிலத்திலிருந்து போராட்டக் களத்துக்குச் சென்ற விவசாயி மீண்டும் வயலுக்குத் திரும்பி தேசிய உற்பத்திக்குப் பங்களிப்பு செய்கின்றனர் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு…

By editor 2 2 Min Read

மோட்டார் சைக்கிளுடன் பஸ் மோதி ஆசிரியர் பலி! – மகள் காயம்

மோட்டார் சைக்கிளுடன் பஸ் மோதி இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது மகளைக் கொலன்னாவையில் இருந்து குப்பியவத்தை நோக்கி பாடசாலைக்கு அழைத்துச்…

By editor 2 1 Min Read

வல்லையில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம், வல்லைப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. வல்லை - தொண்டைமானாறு வீதியில் உள்ள வெளியில் சடலம் ஒன்று காணப்படுகின்றது என வல்வெட்டித்துறை பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின் பிரகாரம் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார்…

By editor 2 0 Min Read

வெல்லாவெளி விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!

மட்டக்களப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று அதிகாலை மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைகட்டியவெளி பகுதியில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் ஆலயம் ஒன்றுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தவர்களே இந்த…

By editor 2 1 Min Read

தமிழர்கள் மட்டும் வசிக்கும் பகுதிகளில் விகாரைகள் கட்டுவதற்கே எதிர்ப்பு! – அருட்தந்தை விளக்கம்

"தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதையும், பௌத்தர்கள் இல்லாத இடங்களில் பௌத்த சின்னங்கள் வைப்பதையும், தமிழர்கள் மட்டும் வசிக்கும் பிரதேசங்களில் விகாரைகளையும், தூபிகளையும் கட்டுவதையுமே தமிழர்கள் எதிர்க்கின்றனர்" - என்று சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின்…

By editor 2 4 Min Read
- Advertisement -
Ad image

Mini Games

Wordle

Guess words from 4 to 11 letters and create your own puzzles.

Letter Boxed

Create words using letters around the square.

Magic Tiles

Match elements and keep your chain going.

Chess Reply

Play Historic chess games.