கனரக வாகன ஓட்டுநர் உரிமங்கள் இரத்தாகின்றன!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது. நாளைமறுதினம் 29 ஆம் திகதி ஹஜ் பெருநாளை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த விடுமுறை தினத்துக்குப் பதிலாக…
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் மாலை 5 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு சட்டமூலம் தொடர்பில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத்…
வடக்கு, கிழக்குப் பகுதிகளிலுள்ள தமிழ் மக்கள் மாத்திரமின்றி மலையகத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தமது பிரான்ஸ் விஜயத்தின் போது 'France 24' செய்தி சேவையிடம் அவர் இந்த…
ஹகுரன்கெத்த பிரதேசத்தில் காணிப் பிரச்சினையால் இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். முகத்தில் மிளகாய் பொடியை வீசி தலையில் சுத்தியலால் தாக்கப்பட்டதில் தந்தையும் மகனும் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 22 வயதுடைய மகன் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.…
நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று (27) நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (30) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வௌ்ளிக்கிழமை காலை 9.30 மணிக்குச் சபாநாயகரின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. .…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி நாளை புதன்கிழமை அமைச்சரவை கூடவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்குப் பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலத்துக்கு இதன்போது அனுமதி பெறப்படவுள்ளது. இது தொடர்பான அங்கீகாரத்தைப்…
"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நாம் அமைச்சுப் பதவிகளைக் கேட்கவில்லை. அந்த அமைச்சுக்களை ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்களுக்கு வழங்கி அரசைப் பலப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோருகின்றோம்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். அவர் மேலும்…
"இலங்கையை அழித்து நாசமாக்கியது ராஜபக்சக்களே. அவர்களைக் கூண்டோடு மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும்." - இவ்வாறு வலியுறுத்தினார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகங்களிடம்…
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீதமிருக்கின்ற 19 தமிழ் அரசியல் கைதிகளின் துரிதமான விடுதலைக்கு ஜனாதிபதியும் அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரியுள்ளது. கடந்த 23ஆம் திகதி ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட கனகசபை தேவதாசனை…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொள்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பெயரில் அவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்கின்றார். இவர் ஜூன் 29 முதல் ஜூலை 1…
தந்தையும் மகனும் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அநுராதபுரம் மாவட்டம், கெக்கிராவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மகளின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தந்தையும், மகனுமே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- கெக்கிராவை பிரதேசத்தில் இவ்வருடம்…
கொழும்பு - காலிமுகத்திடலில் உள்ள யாசகர்கள் அம்பாந்தோட்டை - ரிதியாகம சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். காலிமுகத்திடலில் அதிகரித்து வரும் யாசகர்களால் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர்…
பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி இரண்டு இராஜாங்க அமைச்சர்களைத் தவிர அரசில் உள்ள வேறு எவரும் பேசுவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் கவலையடைந்துள்ளார். இதனால் அரசின் முக்கியஸ்தர்கள் பலரை அழைத்து அண்மையில் இது…
ரயில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் ஹபராதுவ ரயில் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் பெதிபிட்ட – அங்குலுகஹா, பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞர் மருதானையிலிருந்து மாத்தறை நோக்கிச்…
காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் மதவாச்சியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் வயலுக்குச் சென்ற போதே யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார். 27 வயதுடைய இளைஞரே இதன்போது…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account