இந்தியப் பிரதமர் – உக்ரைன் ஜனாதிபதி நேரில் சந்திப்பு!

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி - 7 உச்சி மாநாடு மே 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை 3 நாட்கள் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை, இந்தியப் பிரதமர் மோடி…

By editor 2 1 Min Read

Just for You

Recent News

வவுனியாவில் எரிந்த நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு

வவுனியா, காத்தார்சின்னகுளம் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞரின் பெற்றோர் இன்று (28) முற்பகல் வெளியில் சென்றுவிட்டு பிற்பகல் வீடு திரும்பியிருந்தனர்.  இதன்போது…

By editor 2 0 Min Read

இலங்கைக் கவிஞர் தீபச்செல்வன் அமெரிக்கா செல்ல விசா மறுப்பு!

அமெரிக்காவில் நடைபெறும் இலக்கிய மாநாட்டுக்குச் செல்வதற்காக விண்ணப்பித்திருந்த இலங்கைக் கவிஞர் தீபச்செல்வனுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.  இரண்டு முறை விண்ணப்பித்திருந்தும் அமெரிக்கத் தூதரகம் தனக்கு விசா வழங்க மறுத்துவிட்டதாகக் கூறியிருக்கும் தீபச்செல்வன், எதிர்காலத்தில் அயல்நாடான இந்தியாவுக்குச் செல்லவும் தனக்கு விசா மறுக்கப்படலாம் என்று…

By editor 2 2 Min Read

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அனுமதி!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்தார்.…

By editor 2 0 Min Read

பஸ் மோதி பொலிஸ் பரிசோதகர் பலி!

வாகன விபத்தில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹோமாகம பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பிரதான பரிசோதகர் இன்று (28) காலை மகும்புர அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு…

By editor 2 1 Min Read

வங்கி விடுமுறை குறித்து அச்சம் வேண்டாம்! – அகிலவிராஜ் தெரிவிப்பு

மக்களின் வைப்புத் தொகையில் எவரும் கைவைக்க முடியாது என்று ஜனாதிபதியின் ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு…

By editor 2 1 Min Read

ஐஸ் போதைப்பொருள் நுகர்ந்த இளைஞர் சாவு!

யாழ்ப்பாணத்தில் அதிகளவான ஐஸ் போதைப்பொருளை நுகர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பைச் சேர்ந்த குறித்த இளைஞர் ஐஸ் போதைப்பொருளை நுகர்ந்த நிலையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அவர் சங்கானை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக…

By editor 2 0 Min Read

பொத்துவிலில் ஓட்டோ சாரதிகள் ஆர்ப்பாட்டம்!

சுற்றுலாத்துறைக்குப் புகழ்பெற்ற பிரதேசமான பொத்துவில் - அறுகம்பை பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் நீர்ச் சறுக்கல் படகுகளை ஏற்றிச் செல்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது. அறுகம்பை ஓட்டோ உரிமையாளர்கள் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை அறுகம்பை பிரதான…

By editor 2 1 Min Read

துப்பாக்கி வெடித்ததில் 14 வயது சிறுவன் சாவு! – மூவர் கைது

துப்பாக்கி வெடித்ததில் 14 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வாகரை காட்டுப் பகுதியில்  நேற்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சிறுவன் தனது உறவினர்கள் குழுவுடன் வேட்டையாடச் சென்ற போது அவர்கள் வைத்திருந்த துப்பாக்கி வெடித்ததில் குறித்த…

By editor 2 0 Min Read

தொட்டிலில் கழுத்து இறுகி 9 வயது சிறுவன் மரணம்! – நாவலப்பிட்டியில் சோகம்

 தொட்டிலில் கழுத்து இறுகி 9 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் நாவலபிட்டி, மொன்றிகிறிஸ்ரோ தோட்டத்தில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருந்த சிறு குழந்தைக்காகச் சேலையில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் குறித்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போதே இந்தச்…

By editor 2 0 Min Read

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் சாவு!

மட்டக்களப்பு மாவட்டம், ஓட்டமாவடி மேற்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட காவத்தமுனையில் மீனவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். காவத்தமுனையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடைய முத்துவான் அன்சார் என்ற குடும்பஸ்த்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வழக்கம் போல் நேற்றும் ஓட்டமாவடி ஆற்றிலுள்ள…

By editor 2 1 Min Read

துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதலில் கிளிநொச்சியில் ஒருவர் காயம்!

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் கார் ஒன்றை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தாக்குதலில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். குறித்த நபர் காரில் பயணித்துக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் இருவரே குறித்த தாக்குதலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. காயமடைந்த நபர்…

By editor 2 0 Min Read

தீர்வு காணத் தமிழ்க் கட்சிகள் ஓரணியாக வரவேண்டும்! – ரணில் அழைப்பு

"அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிக்கவும் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும். முக்கியமாக, தமிழ்க் கட்சிகள் தனித்தனியாகப் பிரிந்து நிற்காமல் எம்முடன் ஒன்றிணைந்து பயணிக்க முன்வர வேண்டும்." - இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். "அரசியல்…

By editor 2 1 Min Read

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பால் எவருக்கும் பாதிப்பு ஏற்படாது! – ஜனாதிபதி தெரிவிப்பு

உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ மிகுதியில் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், கடந்த காலங்களில் செலுத்தப்பட்ட உயர் ஓய்வூதிய நிதிய விகிதத்தையும் எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மேலும்,…

By editor 2 4 Min Read

கடவுச்சீட்டு ஒருநாள் சேவைக் கட்டணம் குறைப்பு!

ஒருநாள் சேவையின் கீழ் பெறப்படும் கடவுச்சீட்டுக்கான கட்டணங்களைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு நாள் சேவை மூலம் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்கு இதுவரை காலமும் பெறப்பட்டு வந்த 20 ஆயிரம் ரூபா கட்டணம் அறவிடப்படுகின்றது. தற்போது…

By editor 2 1 Min Read

முன்னாள் இராணுவச் சிப்பாய் கத்தியால் குத்திப் படுகொலை!

மூன்று பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கம்பஹா மாவட்டம், மீரிகமை பிரதேசத்தில் இன்று (27) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 53 வயதுடைய எஸ்.ஆர்.அனுருத்த என்ற குடும்பஸ்தரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். காணி விவகாரம் தொடர்பில்…

By editor 2 0 Min Read
- Advertisement -
Ad image

Mini Games

Wordle

Guess words from 4 to 11 letters and create your own puzzles.

Letter Boxed

Create words using letters around the square.

Magic Tiles

Match elements and keep your chain going.

Chess Reply

Play Historic chess games.