நவம்பர் 21 இல் புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
பதுளை நகரில் பொது வைத்தியசாலைக்குச் செல்லும் வீதிக்கு அருகே பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளை, உயன்வத்தை – டியான்வெல பகுதியில் வசித்த கந்தையா நாகமணி (வயது – 65) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீதியில் பெண்ணொருவர் இறந்து கிடப்பதாகப் பதுளை…
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட யோசனை தொடர்பில் தற்சமயம் நாடாளுமன்றில் விவாதம் இடம்பெறுகின்றது. இந்தநிலையில், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட யோசனைக்கு தமது கட்சி வாக்களிக்க போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அறிவித்துள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன…
யாழ்ப்பாணம் - ஏழாலை தெற்கு, புளியங்கிணற்றடி வீதியில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டு வருவதற்கு எதிர்பை வெளிப்படுத்தும் வகையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அப்பகுதியிலுள்ள குடியிருப்பாளர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று தொலைத்தொடர்புக் கோபுரம் அமைக்கப்பட்டு வரும் காணியின் வாயிலில்…
யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள் விஜயம் செய்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்று சனிக்கிழமை சென்றார். மைத்திரிபால சிறிசேனவை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி வரவேற்றார். தொடர்ந்து வைத்தியசாலை…
யாழ்ப்பாணம் நகரில் உள்ள பழக்கடை வியாபாரி ஒருவரைக் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்ச்சாட்டின் கீழ் இளைஞர்கள் நால்வர் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பழம் வாங்கச் சென்ற பெண்ணுடன் தகாத வார்த்தை பேசியதால் தட்டிக் கேட்டவரின் கழுத்தில் கத்தியை…
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துக் கலந்துரையாடினார். மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராஜாவினுடைய இல்லத்தில் குறித்த சந்திப்பு நேற்றிரவு இடம்பெற்றது. இதன்போது மைத்திரியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும்…
இலங்கையை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு மாத்திரமின்றி எதிர்காலத்தில் போட்டித்தன்மை மிக்கதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவற்கும் கடன் நீடிப்பு வேலைத்திட்டம் மிகவும் அவசியமானது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த முயற்சிகளின் பலனாக எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் வங்குரோத்து நிலையிலிருந்து நாடு…
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுத்த இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், புதுடில்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச்…
பிரான்ஸ் கலவரம் குறித்து ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பிரான்ஸ் அரசு தனது பொலிஸாரின் இனப் பாகுபாடு தொடர்புடைய ஆழமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். 17 வயது வட ஆப்பிரிக்க வம்சாவளி இளைஞன்…
பிரான்ஸில் 17 வயது வட ஆப்பிரிக்க வம்சாவளி இளைஞர் பிரான்ஸ் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து நகரப் பகுதிகளில் வன்முறைகள் உச்சம் பெற்றுள்ளன. அதை ஒடுக்குவதற்காகக் கலகம் அடக்கும் பொலிஸ் பிரிவின் கவச வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.…
முல்லைத்தீவில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள பகுதியில் எதிர்வரும் 6ஆம் திகதி அகழ்வுப் பணிகளை முன்னனெடுக்க முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த தினம் வரையில், மனித எச்சங்கள் அழிவடையாமல் பாதுகாக்கப் பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய்…
"உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு விடயத்தில் எதிர்க்கட்சிகள் எம்முடன் கைகோக்க வேண்டும். இல்லையேல் தங்களின் பாதையில் செல்ல வேண்டும். அதைவிடுத்து மக்களைப் பகடைக்காய்கள் ஆக்கக்கூடாது." - இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் சந்திப்பு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களுக்குக் கருத்துரைக்கையிலேயே ஜனாதிபதி…
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சிறுவர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் உச்சளவில் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டில் மே மாதம் வரையான 5 மாதங்களில் மட்டும் 9 பொலிஸ் பிரிவுகளில் 53 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டில் பதிவான மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கையிலும் விட…
யாழ்ப்பாணத்தில் இருந்து 43 பயணிகளுடன் கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் அதிசொகுசு பஸ் தீக்கிரையாகியுள்ளது. புத்தளம், மதுரங்குளிப் பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்த விபத்து நேர்ந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, பஸ்ஸில் சென்ற பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக…
வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது. புத்தளம், பிடிகல, கிண்ணியா ஆகிய பகுதிகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. கிண்ணியா பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில்…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account