முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று (31) மாலை ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, "மகாவலி அபிவிருத்தி அதிகார சபையே…
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
மூத்த சகோதரரை இளைய சகோதரர் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார். இந்தக் கொடூர சம்பவம் பொலனறுவையில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது 25 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் படுகாயங்களுடன் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொலையாளியான…
எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொலிஸ்மா அதிபர் ஒருவரைப் பெயரிடுவார் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். எப்போது புதிய பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படுவார் என்று சபையில் உரையாற்றும்போது எதிர்க்கட்சித்…
புதிய பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படாமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் கேள்விகளை எழுப்பியிருந்தனர். எப்போது புதிய பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படுவார் எனவும் அவர்கள் வினவினர். நாட்டில் குற்றச்…
2023ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் இடம்பெறும் காலம் குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வெளியிட்டுள்ளார். அந்தவகையில் உயர்தரப் பரீட்சை இந்த வருடத்தின் இறுதிக்கு முன்னர் நடைபெறும் என்று கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். அதேவேளை,…
புதிய பொலிஸ்மா அதிபரின் நியமனம் தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், சபாநாயகர் உள்ளிட்ட அரசமைப்பு சபையின் உறுப்பினர்களுக்கு 3 பக்கங்களைக் கொண்ட இரகசியக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில் பொலிஸ்மா அதிபர் பதவிக்குச் சிபாரிசு செய்யப்பட்டிருக்கும் இரண்டு…
பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவின் பதவிக் காலம் முடிந்து - அவருக்கு வழங்கப்பட்ட கால நீடிப்பு முடிந்தும் 11 நாட்கள் ஆகின்றன. இன்னும் புதிய பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படவில்லை. வரலாற்றில் முதல் தடவையாக இப்படி பொலிஸ்மா அதிபர் ஒருவர் இல்லாமல் பொலிஸ்…
தென் மாகாணத்தில் பாதாளக் குழுக்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. தினமும் அவர்களுக்குள் மோதல் இடம்பெற்று கொலைகள் இடம்பெற்று வருகின்றன. இவர்களைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொலையாளிகளைக் கைது செய்வதற்காகப் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் களத்தில் குதித்துள்ளனர். அவர்களுக்குப் பயந்து தென் மாகாணத்தைச் சேர்ந்த அதிகமான…
இரத்தக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மாத்தறை, திக்கொடை பிரதேசத்தில் இன்று அதிகாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. அப்பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய கவிந்து பெர்னாண்டோ என்ற நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது வீட்டுக்கு முன் வீதியில் இருந்து சடலம்…
மின்சாரம் தாக்கிக் கணவனும் மனைவியும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு கொழும்பு, கொலன்னாவையில் இடம்பெற்றுள்ளது. படுக்கை அறையில் பழுதடைந்த மின்விசிறியைத் திருத்தும்போதே இருவரும் மின்சாரம் தாக்கிச் சாவடைந்துள்ளனர். 71, 68 வயதுடைய வயோதிபதித் தம்பதியினரே இதன்போது உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில்…
"ஒட்டுமொத்த 40 இலட்சம் இந்திய - தமிழக வம்சாவளி மலையகத் தமிழர்கள் தொடர்பில் இலங்கை அரசு, இந்திய அரசு, பிரிட்டிஷ் அரசு ஆகியவற்றுக்குப் பெரும் தார்மீகப் பொறுப்பும், கடமையும் இருக்கின்றன. இந்த அரசுகள் தமது தேசிய சொந்த நலன்களுக்காக இனியும் நம்மை…
புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச, ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தார். இலங்கையின் 19 ஆவது விமானப்படைத் தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச அண்மையில் நியமிக்கப்பட்டார். பதவியேற்ற பின்னர், புதிய விமானப்படைத் தளபதி சம்பிரதாயபூர்வமாக…
வாரந்தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்கள் தன்னைச் சந்திக்க முடியும் என்றும், அதற்கு எவ்விதமான முற்கூடிய நேரம் ஒதுக்குகைகளும் மேற்கொள்ளத் தேவையில்லை என்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "வாராந்தம் புதன்கிழமைகள் மக்கள் சந்திப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம்…
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பியைத் தலைவராகக் கொண்டு தமிழ்நாட்டில் இலங்கை - தமிழக மலையகத் தமிழர் தோழமை இயக்கம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. தமிழ்நாடு - திருச்சியில் நேற்று நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கை - தமிழக…
"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறையவே பேசுகின்றார். குறைவாகவே செய்கின்றார். அரசமைப்பு சட்டத்தில் உள்ள 13 ஆவது திருத்தத்தை அமுல் செய்து முதலில் தமது நேர்மையை பறை சாற்றும்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கனடா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, ஜப்பான்…
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட பகுதியில் இன்று அகழ்வுப் பணி இடம்பெற்றது. இந்நிலையில் மாலை 03.30 மணியளவில் அகழ்வுப் பணி இடைநிறுத்தப்பட்டது. குறித்த மனிதப் புதைகுழி தொடர்பில் எதிர்வரும்…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account