நத்தார் பண்டிகையை ஒட்டி யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்தும் கைதிகள் 16 பேர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தினைப் பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் ஆயிரத்து நான்கு பேர் இன்று விடுதலை செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையிலேயே கைதிகள்…
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
ஆஸ்திரேலியாவில் பெண்ணொருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேரில் சந்தித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை, "உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி சகோதரரே”என்ற வாசகத்துடன்…
மிகவும் அரிய வகை பெறுமதியான வலம்புரிச் சங்கை 5 கோடிக்கும் அதிகமான விலைக்கு விற்க முயன்ற இரண்டு பெண்கள் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜா - எல பிரதேசத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கைது…
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் செயற்படுத்தப்படாமலுள்ள அனைத்து விடயங்களையும் செயற்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன், இலங்கைக்கான இந்தியத் தூதுவரிடம் கோரியுள்ளார். இந்த விடயத்தை இந்தியப்…
இலங்கையில் இவ்வருடம் இதுவரை டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை, 52 ஆயிரத்து 21 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. மேல்…
"கிழக்கு மாகாணம் செந்தில் தொண்டமானின் சொத்தல்ல. கிழக்கு மாகாணத்தைக் கையாள செந்தில் தொண்டமான் யார்?” – என்று கேள்வியெழுப்பியுள்ளார் அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹ்மத். காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருக்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றபோது காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரியின் இடமாற்றம்…
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி விற்பனைக்காக ஒரு கிலோ 135 கிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டு சென்ற குடும்பஸ்தருக்கு 6 வருடங்களின் பின் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர்…
நான் அரசியலுக்கு வராமல் கிரிக்கெட்டே விளையாடி இருக்கலாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவித்தார். ஹர்சன ராஜகருணா எம்.பி. ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். அதிலும் அவர் சிறந்த பந்து வீச்சாளர். அவர்…
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உலகம் சுற்றும் பெண்ணாகத் திகழ்கின்றார் என்று தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- அரசியலில் ஓய்வு பெற்ற பின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அந்த ஓய்வைக் கழிப்பார்கள். சிலர்…
நீண்ட முயற்சியின் பின் எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெறவுள்ளது. சரியாக ரணில் ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருட நிறைவிலேயே இந்தச் சந்திப்பு இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில்…
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த நான்கு பேரில் திறமைப் புள்ளி அடிப்படையில் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா (தற்போதைய துணைவேந்தர்), சிரேஷ்ட பேராசிரியர் ரி. வேல்நம்பி, பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர் பேரவையால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை நியமிப்பதற்கான சுற்றுநிருபத்துக்கு…
தமது முகாமுக்கு முன்பாகப் போராடிய மக்களுக்கு பிஸ்கட் மற்றும் குளிர்பானத்தைக் கடற்படையினர் வழங்கியபோது அவற்றை வாங்க மறுத்தனர் மக்கள். யாழ்ப்பாணம், மண்டைதீவில் உள்ள கடற்படை முகாமுக்காக 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கு காணி அளவீடு செய்ய நில…
யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்குக் காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின் மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள 29 பேருக்குச் சொந்தமான 18…
உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு - கோமகம பிரதேசத்தில் இன்று (12) காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. வீதியோரத்தில் அடையாளம் காண முடியாதவாறு உருக்குலைந்த நிலையில் சடலம் காணப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில்…
வீட்டில் மின்சாரம் தாக்கி இளம் யுவதி ஒருவர் சாவடைந்துள்ளார். இந்தச் சம்பவம் கம்பஹா - அத்தனகல்ல பிரதேசத்தில் இன்று (12) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 24 வயதுடைய எஸ்.ஆர்.ருஷாங்கி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
"தமிழ் மக்களின் ஆணை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்குத்தான் உள்ளது. அதனை நாம் மீற முடியாது. 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு மட்டும் நாம் இந்தியாவிடம் கோர முடியாது." - இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் அக்கட்சியின் நாடாளுமன்றக்…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account