நல்லூர் பெருந்திருவிழா ஏற்பாடுகள் தொடர்பில் அறிவிப்பு!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
டாக் ஆப் தி டவுன் என்றால் தற்போது உடல் எடை குறைப்பது பற்றி பேச்சு தான். பெரும்பாலும் அனைவரும் இப்போது அதில் தான் நாட்டம் காட்டி வருகின்றனர். உடல் எடையை குறைத்து நமது உடலை ஒல்லியாக அழகாக பார்ப்பதற்கு கவர்ச்சியாக வைத்துக்கொள்ள…
இளம் யுவதி ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கம்பஹா - மினுவாங்கொடை பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. அப்பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய ஆர்.ஷிராந்தி என்ற யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். ஷிராந்தியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில்…
கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இரத்மலானையில் நேற்று திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் கார் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது காரைச் செலுத்திச் சென்ற 28 வயதுடைய…
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன்…
இரத்தினபுரியில் இன்று இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று (31) மாலை ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, "மகாவலி அபிவிருத்தி அதிகார சபையே…
வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு பயண 100 நாள் செயற்பாட்டின் ஒரு வருடப் பூர்த்தியை முன்னிட்டும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை நோக்கிய பயணத்துக்கு வலுச் சேர்க்கும் வகையிலும் கவனயீர்ப்புப் போராட்டம்…
மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கேரள கஞ்சா விற்பனை செய்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரைகள் முடிந்து செல்லும் வழியில் சந்தேகநபர் சில காலமாகக் கேரள கஞ்சாவை விற்பனை செய்து வந்துள்ளார் என்று பொலிஸாரின் முதற்கட்ட…
உயிர்கொல்லி ஹெரோய்னை ஊசி மூலம் பயன்படுத்திய 21 வயதான இளைஞர் ஒருவர் நீதிமன்றப் பணிப்புக்கு அமைவாக கந்தக்காடு புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். உயிர்கொல்லி போதைப்பாவனைக்கு இளைஞர் அடிமையானதையடுத்து வீட்டார் பொலிஸாருக்கு முறையிட்டுள்ளனர். பொலிஸார் இளைஞனை மருத்துவப்…
யாழ். சுதுமலையில் உண்டியல் உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். சுதுமலையிலுள்ள ஆலயத்தின் உண்டியல் நேற்றுமுன்தினம் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்தது. ஆலய நிர்வாகத்தினர் மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர். விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் அரியாலையைச் சேர்ந்த…
"சர்வகட்சிக் கூட்டம் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்து மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்." - இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிரணிகளிடம் கோரியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டிய சர்வகட்சிக் கூட்டம் ஏமாற்று நடவடிக்கை என்று எதிரணிகள் விமர்சித்து வருவது தொடர்பில் ஜனாதிபதி…
"இலங்கை பௌத்த – சிங்கள நாடு. இங்கு எங்கும் புத்தர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு உரிமையுண்டு. அதை எவரும் தடுக்க முடியாது." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். குருந்தூர்மலையில் நீதிமன்ற உத்தரவை மீறி…
மகாவலி 'எல்' வலயத்தினுள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளைக் கையேற்கும் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையிலும் அதனையும் மீறி கொக்குத்தொடுவாய் அக்கரைவெளியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமாகவிருந்த ஆயிரத்து 500 ஏக்கர் காணிகள்…
தென்னிலங்கையில் ஒரே நாளில் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இந்தச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கம்பஹா - கந்தானை பிரதேசத்தில் நேற்று (30) இரவு ஓட்டோ சாரதி ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கந்தானையைச் சேர்ந்த…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும் பான்மை இனத்தவர்களின் கைகளுக்கு சென்றுள்ளன. இந்நிலையில்,ஐந்து வருடங்கள் சென்றால் வடக்கு மாகாணம்தமிழர்களின் மாகாணம் எனக் கூறும் நிலை மாறி விடும் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாண…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account