பிரதேச செயலாளர்களுக்கு யாழ். மாவட்ட அரச அதிபரின் அறிவுறுத்தல்!

வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அறநெறி வகுப்புக்கள் நடைபெறுவதை உறுதி செய்வதுடன் அதில் மாணவர்களின் பங்கேற்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் அ.சிவபாலசுந்தரன், பிரதேச செயலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் பிரதேச செயலர்களுடன் நேற்றுக் கலந்துரையாடல்…

By editor 2 1 Min Read

Just for You

Recent News

சீனாவுக்குப் பறந்தார் பிரதமர் தினேஷ்!

சீனாவுக்கான நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (14) இரவு கொழும்பிலிருந்து சீனாவுக்குப் பயணமானார். சீன வர்த்தக அமைச்சு மற்றும் யுவான் மாகாண அரசு இணைந்து நடத்தும் 7ஆவது சீன - தெற்காசிய எக்ஸ்போ கண்காட்சி…

By editor 2 1 Min Read

மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்த வேண்டும்! – டலஸ் அணி வலியுறுத்து

அதிகாரப் பகிர்வு தொடர்பில் கதைப்பதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் டலஸ் அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போது அவர் மேலும் கூறியதாவது:- "அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில்…

By editor 2 1 Min Read

தலைமன்னார் – கொழும்பு கடுகதி ரயில் சேவை செப்டெம்பர் 15 முதல் ஆரம்பம்!

தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் நகர்சேர் கடுகதி ரயில் சேவை எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மடு தேவாலய வருடாந்த உற்சவத்தில் இன்று கலந்து  உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

By editor 2 0 Min Read

தென்னிலங்கை விபத்தில் வயோதிபத் தம்பதி மரணம்!

காலி, பெந்தோட்டைப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபதித் தம்பதியினர் சாவடைந்துள்ளனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற பாரவூதியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று (14) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர்.…

By editor 2 0 Min Read

வன்முறைக்கு இனி இடமில்லை! – பிரதமர் திட்டவட்ட அறிவிப்பு

"இனவாதத்தாலும் வன்முறையாலும் மீண்டும் இங்கு இரத்த ஆறு ஓடக் கூடாது என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவுள்ளார்" என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "இனவாதக் கருத்துக்கள் ஊடாக வன்முறையைத் தூண்ட இந்த நாட்டில் எவருக்கும் இனி…

By editor 2 1 Min Read

இனவாதிகளின் வாய்களுக்குப் பூட்டுப் போடுங்கள்! – ரணிலிடம் மாவை இடித்துரைப்பு

"நாட்டில் மீண்டும் வன்முறையை - இன மோதலைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வரும் பௌத்த சிங்கள அரசியல்வாதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டுப்படுத்த வேண்டும். அவர்களின் வாய்களுக்கு உடனடியாகப் பூட்டுப் போட வேண்டும்." - இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக்…

By editor 2 2 Min Read

மாங்குளம் பகுதியில் கோர விபத்து! மூவர் சாவு!! – 8 பேர் காயம்

ஏ - 9 பிரதான வீதியின் மாங்குளம் - பனிச்சங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…

By editor 2 1 Min Read

‘மொட்டு’வை அழிக்கும் வேலையைச் செய்யாதீர்கள்! – ரணிலிடம் காட்டமாகத் தெரிவித்த பஸில்

மொட்டுக் கட்சிக்கு எதிராக - ரணிலுக்கு ஆதரவாக நிமால் லன்சாவால் உருவாக்கப்பட்டு வரும் கூட்டணிக்குத் தனது எதிர்ப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார் மொட்டுவின் நிறுவுநர் பஸில் ராஜபக்ச. ஜனாதிபதியைத் தனியாக நேரில் சந்தித்து இந்த எதிர்ப்பை அவர் வெளியிட்டுள்ளார் என்று…

By editor 2 0 Min Read

சமஷ்டி அடிப்படையில்தான் தீர்வு சாத்தியம்! – ஜனாதிபதிக்குச் சம்பந்தன் கடிதம்

"சமஷ்டிக் கட்டமைப்பிலேயே அர்த்தமுள்ள எந்தத் தீர்வும் சாத்தியம் என்ற நிலைப்பாட்டில் வேறு சமரசம் அல்லது விட்டுக் கொடுப்புச் செய்து கொள்ளாமல் - அரசமைப்பில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் விரைவாக நடைமுறைப்படுத்தவும் - நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலை நடத்தவும்…

By editor 2 2 Min Read

முல்லைத்தீவு குடும்பஸ்தர் கொழும்பில் சடலமாக மீட்பு!

கொழும்பில் தமிழ்க் குடும்பஸ்தர் ஒருவர் இன்று (14) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவைச் சேர்ந்தவரும் கொழும்பு - மகரகம பிரதேசத்தில் வசித்து வருபவருமான தனபாலசிங்கம் வைகுந்தன் (வயது 39) என்ற நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், கடந்த…

By editor 2 1 Min Read

ஈழத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றனவா? – லெப் ஜெனரல் ஜகத் டயஸ் கேள்வி!

அரசமைப்பு ஊடாக ஈழத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றனவா என முன்னாள் இராணுவ பிரதானி லெப் ஜெனரல் ஜகத் டயஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 13வது திருத்தத்திற்கு எதிரான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தவேளை இதனைதெரிவித்துள்ள அவர் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது வடக்குகிழக்கில்…

By editor 2 2 Min Read

இராணுவ முகாமை அகற்றவேண்டாம் என்று கற்கோவளம் போராட்டம்!

பொலிஸார் மீது நம்பிக்கை இல்லாததால், தமது பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கற்கோவளம் பகுதியில் அமைந்துள்ள 4 வது சிங்க றெஜிமென்ட படையணி இராணுவ முகாமை…

By editor 2 1 Min Read

20 வீதமான வாகனங்கள் மோசடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன!

இலங்கை சுங்கம், மதுவரித் திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம், உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் இலங்கை தொடருந்து திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவதன் ஊடாக 50 சதவீத அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர்…

By editor 2 1 Min Read

தொடங்கொட பிரதேசத்தில் ஒருவர் கொலை!

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தொடங்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை (14) காலை இடம்பெற்றுள்ளது. மாத்தறை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக…

By editor 2 0 Min Read

ஆண்டு இறுதிக்குள் ஒற்றை இலக்கத்திற்குள் வங்கி வட்டிவீதங்கள்?

இந்த ஆண்டின் இறுதிக்குள் வங்கி வட்டிவீதங்களை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வர முடியும் என ஜனாதிபதியின் பணிக்குழாம் மட்ட பிரதானி சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். சிறு, நடுத்தர உரிமையாளர்கள் மீண்டும் வலுப்பெறுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் சிறிகொத்த…

By editor 2 1 Min Read
- Advertisement -
Ad image

Mini Games

Wordle

Guess words from 4 to 11 letters and create your own puzzles.

Letter Boxed

Create words using letters around the square.

Magic Tiles

Match elements and keep your chain going.

Chess Reply

Play Historic chess games.