ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் வெளியாகிவரும் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் அனுரகுமார திஸாநாயக்க ரணில் விக்கிரமசிங்கவை விட 102, 175 வாக்குகளை கூடுதலாப் பெற்று முன்னிலை பெற்றுவருகிறார். அதன் அடிப்படையில், அனுரகுமார திஸாநாயக்க - 154,657 ரணில் விக்கிரமசிங்க - 52,482…
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை அமைக்கப்படவுள்ளதை எதிர்த்து இன்று (03) மனித சங்கிலிப் போராட்டமொன்று திருகோணமலை, சாம்பல் தீவு பாலத்துக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோருடன் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.…
இலங்கையின் அனைத்துப் பிரஜைகளும் ஜனநாயக செயன்முறையில் முழுமையாகவும் நியாயமாகவும் பங்கேற்பதை உறுதிப்படுத்துவதற்கு மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க விவகாரத்தில் முன்நோக்கிப் பயணிக்கவேண்டியது அவசியம் என்று அமெரிக்க செனெட் சபை உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலென் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க செனெட் சபையின் செல்வாக்குமிக்க…
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த அரசாங்கத்துக்கு உதவி வரும் எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல் அணியொன்று நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவருகிறது. கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் முக்கிய…
திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (03) மனித சங்கிலிப் போராட்டம் ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள சிலருக்கு தடை விதித்து தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை – நிலாவெளி…
"என்னுடைய அறிவுக்கு எட்டிய வகையில் தம்பி பிரபாகரனைத் தவிர வேறு எந்தவொரு தமிழ் அரசியல் தலைவர்களும் சிங்களப் படைகளால் அல்லது பொலிஸாரால் அல்லது சிங்களத் தரப்பால் கொல்லப்படவில்லை." - இவ்வாறு புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்று…
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 38ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று காலை 7 மணியளவில் யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபியில் நடைபெற்றது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஆ.சி.கணேசவேல் தலைமையில் இடம்பெற்ற…
அனுமதியற்ற மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 21-38 வயதிற்கு உட்பட்ட 07 பேரையும் 02 டிங்கி படகுகளையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் - வெற்றிலைக்கேணி கடற்படைக்குட்பட்ட சுண்டிக்குளம் கடற்படையினர் இவர்களை கைது செய்துள்ளதாக கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கைது…
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் பழ வியாபாரத்தில் ஈடுபடும் 23 வயதுடைய வியாபாரி, கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் வியாபாரி கடத்தப்பட்டதாக கோப்பாய் பொலிஸில் முன்வைத்த முறைப்பாட்டில்…
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்டக் கிளைக்குப் புதிய நிர்வாகத் தெரிவு நடைபெற்றது. கட்சியின் நிர்வாகச் செயலாளர் சூசைப்பிள்ளை சேவியர் குலநாயகம் தலைமையில் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேசக் கிளைகளினதும்…
"இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகய என்பவற்றுடன் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடலை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்." - இவ்வாறு டலஸ் அழகப்பெரும தலைமைத்துவம் வகிக்கும் சுதந்திர மக்கள் சபை தெரிவித்துள்ளது. அதன் நாடாளுமன்ற உறுப்பினர்…
வாகன விபத்தில் தந்தையும், மகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தக் கோர விபத்து வாரியபொல - மாதம்பே பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது என்று வாரியபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளும் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில்…
"தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் புதியதொரு அரசமைப்பு நிச்சயம் இயற்றப்படும். அனைத்து இன மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய யுகம் உருவாக்கப்படும்." - இவ்வாறு உறுதியளித்துள்ளார் தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-…
"இலங்கை விவகாரத்தில் சீனாவுக்குப் போட்டியாக இந்தியா செயற்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்." - இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ எம்.பி., பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி. ஆகியோர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். இது…
"சஜித் ஜனாதிபதி, அநுர பிரதமர்" என்ற இணக்கப்பாட்டுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் தயாராக வேண்டும் என்று சுதந்திர மக்கள் சபை தெரிவித்துள்ளது. டலஸ்…
"இலங்கையில் இரண்டாவது மக்கள் போராட்டம் நிச்சயம் வெடிக்கும். இந்தப் போராட்டம் பயங்கரமானதாக இருக்கும். இதன் பின்னணியிலும் அமெரிக்காவே இருக்கும்." - இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார. இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account