தேசியப் பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னரும் பின்னரும் புலனாய்வு பிரிவினர் செயற்பட்ட விதம் சந்தேகத்திற்கிடமானதாக காணப்பட்டதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற வேளை சிஐடிக்கு பொறுப்பாக காணப்பட்ட அதிகாரி சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் ரவி செனிரட்ண தெரிவித்துள்ளார். டிஎன்எல் தொலைக்காட்சிக்கு திங்கட்கிழமை இரவு வழங்கிய…
பிரான்ஸில் தஞ்சம் கோரும் நோக்கில், சட்டவிரோதமாக ரீ யூனியன் தீவுக்கு சென்ற 7 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் அவர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் மட்டக்களப்பு மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்…
சனல் 4 நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் ஆராய்வதற்கான குழுக்களை நியமிப்பதும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட குழுக்களைப் போன்று வீண் செயல் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்ஆண்டகை தெரிவித்துள்ளார். களுத்துறை புனித மரியாள் தேவாலயத்தில்…
உள்நாட்டு சந்தையில் வாகனங்களின் விலை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கார்களின் விலை கடந்த மாதத்தைவிட கணிசமாக உயர்ந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். பொதுப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ளபோதிலும், தனியார் வாகனங்களின் இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்படாமையால் மீண்டும்…
திருகோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு கனடா கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளது. திருகோணமலையில் திலீபனின நினைவேந்தல் பேரணியில் பொலிஸார் முன்னிலையில் குழுவொன்று இந்த தாக்குதலை நடத்தியிருந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்…
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கும் தீர்மானம் ஏற்கனவே கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிரஅபேவர்த்தன தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார். 'ஜி-77 மற்றும் சீன அரச…
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரின் ஓரங்கமாக, வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் அறிக்கை மீதான கலந்துரையாடல் நடைபெறவிருப்பதுடன் இதன்போது இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்…
வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு வெற்றி பெற்றாலும்,தோல்வியடைந்தாலும் இலங்கை நெருக்கடிக்குள்ளாகும். எதிர்வரும் 27ஆம் திகதி தீர்மானமிக்கது. தவறான பொருளாதார கொள்கையினால் தீவிரமடைந்துள்ள மூளைசாலிகள் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி…
திருகோணமலை - சர்தாபுர பகுதியில் திலீபனின் உருவச்சிலையுடனான பேரணியில் ஈடுபட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதான ஆறு பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்றைய தினம் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது,…
தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிசார் தடை கோரி வவுனியா நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்த போதும், நீதிமன்றம் அதனை நிராகரித்து, குழப்பங்கள் ஏற்படாத வகையில் பொலிஸ் பாதுகாப்பினை வழங்குமாறு இன்று (18.09) உத்தரவு பிறத்துள்ளது.…
அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுகுட்பட்ட கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பிரதேசத்தில் கரடி தாக்கியதில் ஆண் ஒருவர் படுகாயமடைந்தள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ் சம்பவம் தொடர்பாக தெரியவருவது யாதெனில் திங்கட்கிழமை (18) காலை 10 மணியளவில் விறகு எடுப்பதற்காக காட்டுக்குள் சென்ற வேளை கரடி…
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அரசியலமைப்பை மீறியுள்ளார். ஆகவே உடனடியாக அவர் கைது செய்யப்பட வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உருமய கட்சி…
இலங்கை அரசாங்கத்தின் தொடரும் மனிதஉரிமை துஸ்பிரயோகங்கள் உத்தேச நல்லிணக்க உண்மை ஆணைக்குழுவின் நோக்கங்களிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. அரசாங்கம் உத்தேச ஆணைக்குழு…
திருகோணமலை – சர்தாபுரம் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட தரப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 பேர் சீனன்குடா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி ஐந்து அம்ச கோரிக்கைகைளை…
திருகோணமலை பன்குளம் பகுதியில் கெப் ரக வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை (18) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.திருகோணமலை – அனுராதபுரம் ஏ - 12 வீதியினூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கெப்…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account