தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இலங்கையின் பொருளாதாரம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன. இலங்கை, தமிழ்நாட்டுக்கு மிக நெருக்கமான அயல்…
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தெனியாய கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறையளிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண கல்வி செயலாளர் ரஞ்சித் யாபா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன் காலநிலையை கருத்திற் கொண்டு மாத்தறை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளை…
தனியார் வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளிக்கும் சாத்தியங்கள் தற்போதைக்கு இல்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. எவ்வாறெனினும், தனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய…
நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் பல சிக்கல்கள் காணப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பாரிய நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளதாக அவர்களின் பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர். பாதிப்பிற்கு உள்ளான மாணவர்களின் பெற்றோர்கள் அமைப்பினால் கண்டியில்…
தலைமன்னார் - இராமேஸ்வரத்திற்கு இடையில் உள்ள பாக்குநீரிணையை மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மூவர் நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் தனுக்கோடி கரைக்குச் சென்ற மாணவர்கள் மூவரும் நேற்று அதிகாலை 3…
போர்காலத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் மதிப்பளிப்பு செய்யும் நிகழ்வு இன்றைய தினம் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. முல்லைத்தீவு ஊடகஅமையம் கடந்த 2021ஆம் ஆண்டு புதியக கட்டடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் இவ்வாறு முல்லைத்தீவு ஊடக அமையம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு…
நாட்டு மக்கள் பொருளாதார பாதிப்பு, வாழ்க்கைச் செலவு உயர்வு ஆகிய நெருக்கடிகளினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். ஜனாதிபதியுடன் எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது விசேட கவனம் செலுத்துவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.…
பிரித்தானியாவிற்கான இலங்கையின் அடுத்த உயர்ஸ்தானிகராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை ஏற்றுக்கொள்வதில் பிரித்தானிய அரசாங்கம், நீண்டகால தாமதத்தை ஏற்படுத்திய நிலையிலேயே தற்போது அதற்கான ஒப்புதல், கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த அமைச்சராக…
போலி விசாவை பயன்படுத்தி பிரித்தானியா செல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் நேற்று முன்தினம் கட்டார் விமான சேவையின் ஊடாக டோஹா நோக்கி செல்வதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பிரவேசித்திருந்த சந்தர்ப்பத்தி லேயே இவ்வாறு…
இலங்கையில் ஏறக்குறைய 2000 தொழிற்சாலைகள் ற்றும் பணியிடங்கள் மூடப்பட்டதன் காரணமாக கடந்த ஆண்டு (2022) 5 இலட்சத்து 33 ஆயிரத்து 858 பேர் வேலையை இழந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.…
இலங்கையை ஸ்மார்ட் நாடாக கட்டியெழுப்புவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தியதன் பின்னர் அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனவும், அதன் பின்னர் பாராளுமன்றத்…
நாட்டில் எரிபொருள், எரிவாயு அல்லது மின்சார கட்டணங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டால், வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. நேற்று மேற்கொள்ளப்பட்ட மின் கட்டண திருத்தத்தின் காரணமாக வெதுப்பக உற்பத்திப் பொருட்களின்…
இலங்கையில் நாளாந்தம் எரிபொருள் விலை தீர்மானிக்கும் விலை சூத்திர முறைமை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இந்த முறை அறிமுகப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார். இந்த முறைப்படி எரிபொருள்…
காலி மாவட்டம் அஹூங்கல - கல்வெஹர பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். அஹூங்கல பாடசாலைக்கு அருகில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று பேரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளனர். துப்பாக்கி…
தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, மும்பையில் இடம்பெற்ற சர்வதேச கடல்சார் மாநாட்டின் போது, துபாய் நிறுவனமொன்றுடன் தூத்துக்குடி வ.உ.சி துறைமுக ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளதாக…
2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் விசேட பொது மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் விசேட பொது…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account