மன்னாரில் தரை தட்டிய கப்பலை மீட்க வந்தது இந்தியக் கப்பல்!

மன்னார், பேசாலை நடுக்குடா கடற்கரைப் பகுதியில் கரை தட்டிய கப்பல் மற்றும் பாஜ் என அழைக்கப்படும் கொள்கலன் தாங்கி ஆகியவற்றை மீட்டுச் செல்வதற்காக இந்தியாவில் இருந்து கப்பல் ஒன்று நேற்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் பேசாலை நடுக்குடா கடற்கரையை வந்தடைந்துள்ளது.…

By editor 2 0 Min Read

Just for You

Recent News

பருத்தித்துறை – கொடிகாமம் தனியார் பயணிகள் பேருந்து தடம்புரண்டு விபத்து!

பருத்தித்துறை - கொடிகாமம் தனியார் பயணிகள் பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் நடத்துனர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை - கொடிகாமம் வழித்தடத்தில் பயணிகள் சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பேருந்தே இவ்வாறு தடம்புரண்டு இன்று (31) செவ்வாய்க்கிழமை…

By editor 2 1 Min Read

விசா இல்லாமல் இலங்கைக்குள் அனுமதி நவம்பர் 7 முதல்!

விசா இல்லாமால் இலங்கைக்குவர ஏழு நாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இது எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு…

By editor 2 1 Min Read

வவுனியாவில் திருடப்பட்ட ஐம்பொன் சிலை யாழில் மீட்பு!

வவுனியாவில் திருடப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வரப்பட்ட ஐம்பொன் சிலையை யாழ்ப்பாணம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சுமார் 30 இலட்சம் ரூபாய் மதிப்பு வாய்ந்த இந்த சிலையை நேற்றைய தினம் யாழ்ப்பாணம் நகரை அண்டிய ஐந்து சந்திப் பகுதியில் வைத்து இந்த சிலை கைப்பற்றப்பட்டது.…

By editor 2 0 Min Read

2024 ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு இடமில்லை – பொதுஜன முன்னணி?!

கூட்டணி அரசாங்கத்தில் ஜனாதிபதி எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ஆளும் தரப்பின்உறுப்பினர்கள் குறிப்பிடுவது நியாயமானதே. 2024 ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே களமிறக்குவோம் - என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள பொதுஜன பெரமுனவின்…

By editor 2 2 Min Read

கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணி நவம்பர் 20 இல் மீண்டும் தொடக்கம்!

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி எதிர்வரும் நவம்பர் 20 மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணை எடுத்து கொள்ளப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு…

By editor 2 1 Min Read

சீரற்ற காலநிலையால் இலங்கைக்கு வந்த 2 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன!

சீரற்ற காலநிலை காரணமாக, கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களில் தரையிறக்கப்படவிருந்த இரண்டு விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. மாலைத்தீவில் இருந்து கொழும்புக்கான பயணத்தை முன்னெடுத்திருந்த யு எல் 116 என்ற விமானமும், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து கொழும்பு…

By editor 2 1 Min Read

அதிக விலைக்கு அரிசி விற்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் 1977 க்கு உடனடியாக அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை நுகர்வோரை கேட்டுக்கொண்டுள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு நாட்டு அரிசி கிலோ ஒன்றுக்கு 220 ரூபாவாகவும், கீரி சம்பா கிலோ 260 ரூபாவாகவும்,…

By editor 2 1 Min Read

அரச ஊழியர்களின் வேதனத்தை அதிகரிக்க நடவடிக்கை!

2024 ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களின் வேதனத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், தனியார் நிறுவன ஊழியர்களின் வேதனத்தை அதிகரிப்பதற்கு கோரிக்கை விடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இன்று அமைச்சரவையில் இது குறித்து ஜனாதிபதி…

By editor 2 0 Min Read

இலங்கையில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் உயிரிழப்போரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலேயே குறித்த தகவல் வௌியாகியுள்ளதாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2012 ஜூலை…

By editor 2 1 Min Read

ஐரோப்பாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்?

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே நிலவும் மோதல்கள் காரணமாக ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கக் கூடுமென சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. கப்பல் நிறுவனங்கள் தமது காப்புறுதி கட்டணத்தை உயர்த்தியுள்ளதன் காரணமாக இவ்வாறு விலை அதிகரிக்கக் கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.…

By editor 2 0 Min Read

பாடசாலைகளின் வசதிக்கட்டணம் அதிகரிக்கிறது?

பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களில் இருந்து இதுவரை அறவிடப்பட்ட வசதிக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மின்கட்டண அதிகரிப்பு காரணமாகவே வசதிக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இந்த தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. அதன் தலைமைச் செயலாளர்…

By editor 2 0 Min Read

மின்சாரம் தாக்கி யாழில் இளைஞர் மரணம்!

மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதி யைச் சேர்ந்த உதயகுமார் உசாந்தன் (வயது 24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் கரம் சுண்டல் விற்பனை செய்யும் வண்டில் ஒன்றினை தயாரித்து, அதற்கு மின்சார வேலைகள்…

By editor 2 1 Min Read

நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள ஷி யான் 6 ஆய்வுக் கப்பலின் பயணம்!

சீனாவின் ஷி யான் 6 ஆய்வுக் கப்பல் நேற்றுமுன்தினம் புறப்படும் என அறிவித்திருந்த நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு இலங்கையில் கடல் சார் ஆராய்ச்சியில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஷி யான் 6 ஆய்வுக் கப்பலை அடிப்படையாகக் கொண்டு புதிய அரசியல்…

By editor 2 2 Min Read

சஜித் அணியினரில் பலர் ரணில் அணியில் இணைவர்?

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து தன்னை நீக்கும் தீர்மானம் தனிப்பட்ட வெறுப்பின்அடிப்படையில் எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குறித்த தீர்மானம் தொடர்பில் உயர் நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த தீர்ப்பின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின்…

By editor 2 0 Min Read

அரச ஊழியர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக அதிகரிக்கிறது?

அரச ஊழியர்கள் ஒரு நாளைக்கு இடைவேளை உள்ளடங்களாக 12 மணிநேரம் மேலதிக நேர கொடுப்பனவுகள் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்ற புதிய வேலைவாய்ப்பு சட்டமூலம் ஒன்று தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்மனுஷ நாணயக்காரவால் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டத்தை உருவாக்குவது தொடர்பிலான…

By editor 2 1 Min Read
- Advertisement -
Ad image

Mini Games

Wordle

Guess words from 4 to 11 letters and create your own puzzles.

Letter Boxed

Create words using letters around the square.

Magic Tiles

Match elements and keep your chain going.

Chess Reply

Play Historic chess games.