13 தொடர்பிலான முன்மொழிவுகளை அரசாங்கத்துக்கு கையளித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

editor 2

அரசியல் அமைப்பின் 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் படி ஐனாதிபதியின் செயலாளரினால் அனுப்பிய கடிதத்துக்கான முன்மொழிவுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் கையளிக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தருமலிங்கம் சித்தார்த்தன் மற்று செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரினால் கையளிக்கப்பட்டது.

Share This Article