நேற்று நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மேலதிக ஆசனங்கள் உள்ளடங்கலான தேர்தல் முடிவுகள் தேர்தல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில்,
யாழ்.மாவட்டம்
யாழ்ப்பாணம் மாநகர சபை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 10,370 வாக்குகள் – 13 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 9,124 வாக்குகள் – 12 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 7,702 வாக்குகள் – 10 ஆசனங்கள்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 3,567 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 3,076 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
ஐக்கிய தேசியக் கட்சி – 587 வாக்குகள் – 1 ஆசனம்.
ஐக்கிய மக்கள் சக்தி – 464 வாக்குகள் – 1 ஆசனம்.
—
பருத்தித்துறை பிரதேச சபை
இலங்கை தமிழ் அரசு கட்சி – 7,490 வாக்குகள் 9 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 3,892 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 3,684 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
சுயேட்சை குழு – 1,363 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 927 வாக்குகள் – 1 ஆசனம் .
—
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 9,881 வாக்குகள் – 11 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 7,908 வாக்குகள் – 9 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 5,047 வாக்குகள் – 5 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 4,543 வாக்குகள் – 5 ஆசனங்கள்.
சுயேட்சை குழு 01 – 1,910 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
தமிழ் மக்கள் கூட்டணி – 1,662 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 946 வாக்குகள் – 1 ஆசனம்.
சுயேட்சை குழு 02 – 531 வாக்குகள் – 1 ஆசனம்.
—
நெடுந்தீவு பிரதேச சபை
இலங்கை தமிழரசுக் கட்சி – 974 வாக்குகள் – 6 ஆசனங்கள்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 752 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 412 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 158 வாக்குகள் – 1 ஆசனம்.
—
வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை
இலங்கை தமிழரசுக் கட்சி – 6,995 வாக்குகள் – 13 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4,255 வாக்குகள் – 7 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 3,329 வாக்குகள் – 6 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 2,512 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
—
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை
இலங்கை தமிழரசுக் கட்சி – 6,896 வாக்குகள் – 8 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 5,424 வாக்குகள் – 6 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 4,159 வாக்குகள் – 5 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 3,732 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
தமிழ் மக்கள் கூட்டணி – 1,843 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 1,675 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 917 வாக்குகள் – 1 ஆசனம்.
—
வேலணை பிரதேச சபை
இலங்கை தமிழரசுக் கட்சி – 2,673 வாக்குகள் – 8 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 1,840 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 1,313 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 976 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
சுயேட்சை குழு1 – 492 வாக்குகள் – 1 ஆசனம்.
தமிழ் மக்கள் கூட்டணி – 450 வாக்குகள் – 1 ஆசனம்.
சுயேட்சை குழு2 – 318 வாக்குகள் – 1 ஆசனம்.
ஐக்கிய தேசிய கட்சி – 314 வாக்குகள் – 1 ஆசனம்.
சுயேட்சை குழு3 – 198 வாக்குகள் – 1 ஆசனம்.
—
சாவகச்சேரி பிரதேச சபை
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 2,959 வாக்குகள் – 6 ஆசனங்கள்.
இலங்கை தமிழரசுக் கட்சி – 2,594 வாக்குகள் – 6 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 1,445 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 738 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 535 வாக்குகள் – 1 ஆசனம்.
வவுனியா மாவட்டம் –
வவுனியா மாநகர சபை,
தேசிய மக்கள் சக்தி – 2,344 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி – 2,350 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
இலங்கை தொழிலாளர் கட்சி – 2,293 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 2,185 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 1,088 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 647 வாக்குகள் – 1 ஆசனம்.
ஜனநாயக தேசியக் கூட்டணி – 630 வாக்குகள் – 1 ஆசனம்.
சுயேட்சைக் குழு 01 – 332 வாக்குகள் – 1 ஆசனம்.
சுயேட்சைக் குழு 02 – 326 வாக்குகள் – 1 ஆசனம்.
—
வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபை
ஐக்கிய மக்கள் சக்தி – 2,838 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 2,085 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 1,957 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1,661 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
இலங்கை தொழிலாளர் கட்சி – 1,573 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
ஜனநாயக தேசிய கூட்டணி – 1,225 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 626 வாக்குகள் – 1 ஆசனம்.
சுயேட்சை குழு 02 – 340 வாக்குகள் – 1 ஆசனம்
—
மட்டக்களப்பு மாவட்டம் –
மண்முனை பற்று பிரதேச சபை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 5,264 வாக்குகள் – 6 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 4,753 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
ஐக்கிய தேசிய கூட்டணி – 1,463 வாக்குகள் – 1 ஆசனம்.
ஐக்கிய மக்கள் சக்தி – 1,707 வாக்குகள் – 1 ஆசனம்.
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி – 1,095 வாக்குகள் – 1 ஆசனம்.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி – 963 வாக்குகள் – 1 ஆசனம்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – 948 வாக்குகள் – 1 ஆசனம்.
சுயேட்சை குழு 02 – 643 வாக்குகள் – 1 ஆசனம்.
சுயேட்சை குழு 03 – 596 வாக்குகள் – 1 ஆசனம்.
—
கோறளைப்பற்று பிரதேச சபை
இலங்கை தமிழரசுக் கட்சி – 12,047 வாக்குகள் – 10 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 5,711 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – 5,407 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 5,164 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 4,024 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1,557 வாக்குகள் – 1 ஆசனம்.
—
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை
ஐக்கிய மக்கள் சக்தி – 5,968 வாக்குகள் – 8 ஆசனங்கள்.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 5,455 வாக்குகள் – 6 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 1,775 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
சுயேட்சை குழு – 556 வாக்குகள் – 1 ஆசனம்.
இலங்கை தமிழரசுக் கட்சி – 536 வாக்குகள் – 1 ஆசனம்.
ஐக்கிய தேசிய கட்சி – 341 வாக்குகள் – 1 ஆசனம்.
—
திருகோணமலை மாவட்டம் –
கிண்ணியா நகர சபை தேர்தல் முடிவுகள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 5,747 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 5,059 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 4,872 வாக்குகள் -3 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 2,714 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
பொதுசன ஐக்கிய முன்னணி – 785 வாக்குகள் – 1 ஆசனம்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 603 வாக்குகள் – 1 ஆசனம்.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 5,482 வாக்குகள் – 6 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 4,874 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 3,273 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 2,340 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
சுயேட்சை குழு 4 – 1,608 வாக்குகள் – 1 ஆசனம்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 922 வாக்குகள் – 1 ஆசனம்.
சுயேட்சை குழு 5 – 894 வாக்குகள் – 1 ஆசனம்.
சுயேட்சை குழு 1 – 705 வாக்குகள் – 1 ஆசனம்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 652 வாக்குகள் – 1 ஆசனம்.
—
திருகோணமலை மாநகர சபை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 8,495 வாக்குகள் – 9 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 5.825 வாக்குகள் – 6 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 3,500 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 409 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
சுயேட்சை குழு 2 – 747 வாக்குகள் – 1 ஆசனம்.
சுயேட்சை குழு 3 – 514 வாக்குகள் – 1 ஆசனம்.
ஐக்கிய தேசியக் கட்சி – 503 வாக்குகள் – 1 ஆசனம்.
—
சேருவில பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி – 3,439 வாக்குகள் – 7 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 1,344 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 704 வாக்குகள் – 1 ஆசனம்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 681 வாக்குகள் – 1 ஆசனம்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 543 வாக்குகள் – 1 ஆசனம்.
சர்வஜன அதிகாரம் 540 வாக்குகள் – 1 ஆசனம்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 409 வாக்குகள் – 1 ஆசனம்.
மக்கள் போராட்ட முன்னணி – 375 வாக்குகள் – 1 ஆசனம்.
—
மூதூர் பிரதேச சபை
இலங்கை தமிழரசுக் கட்சி – 5,926 வாக்குகள் – 5 ஆசனங்கள்.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 6,970 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 5,151 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 4,704 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 3,771 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 3,036 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
தேசிய காங்கிரஸ் 1,509 வாக்குகள் – 1 ஆசனம்.
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி – 1,304 வாக்குகள் – 1 ஆசனம்.
சுயேட்சை குழு – 1,279 வாக்குகள் – 1 ஆசனம்.
—
மண்முனை மேற்கு பிரதேச சபை
இலங்கை தமிழரசுக் கட்சி – 7,400 வாக்குகள் – 10 ஆசனங்கள்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – 2,630 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 2,497 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1,217 வாக்குகள் – 1 ஆசனம்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1,002 வாக்குகள் – 1 ஆசனம்.
ஐக்கிய மக்கள் சக்தி – 963 வாக்குகள் – 1 ஆசனம்.
திருக்கோவில் பிரதேச சபை
சுயேட்சை குழு1 – 7,829 வாக்குகள் – 8 ஆசனங்கள்.
இலங்கை தமிழரசுக் கட்சி – 5,666 வாக்குகள் – 6 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 1,068 வாக்குகள் – 1 ஆசனம்.
சுயேட்சை குழு2 – 504 வாக்குகள் – 1 ஆசனம்.
—
நிந்தவூர் பிரதேச சபை
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 6,891 வாக்குகள் – 6 ஆசனங்கள்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 5,547 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 2,684 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 1,182 வாக்குகள் – 1 ஆசனம்.
—
மன்னார் மாவட்டம் – மன்னார் நகர சபை
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 2,255 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 2,123 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 1,943 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1,807 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
தமிழ் மக்கள் கூட்டணி – 1,439 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
இலங்கை தொழிலாளர் கட்சி – 584 வாக்குகள் – 1 ஆசனம்.
ஐக்கிய தேசிய கட்சி – 535 வாக்குகள் – 1 ஆசனம்.
—
நானாட்டான் பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.
தேசிய மக்கள் சக்தி – 4,518 வாக்குகள் – 6 ஆசனங்கள்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 3,006 வாக்குகள் 4 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 1,856 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
சுயேட்சைக் குழு – 1,380 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1, 314 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
இலங்கை தொழிலாளர் கட்சி -747 வாக்குகள் – 1 ஆசனம்.
—
அம்பாறை மாவட்டம் – லாஹுகல பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.
தேசிய மக்கள் சக்தி – 2,624 வாக்குகள் – 8 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 2,512 வாக்குகள் – 7 ஆசனங்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 1,035 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
—
—
அம்பாறை மாவட்டம் –
காரைதீவு பிரதேச சபை
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 3,680 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி 2,481 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,490 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1,100 வாக்குகள் – 1 ஆசனம்.
சுயேட்சைக் குழு – 479 வாக்குகள் – 1 ஆசனம்.
—
அக்கரைப்பற்று பிரதேச சபை
தேசிய காங்கிரஸ் – 2,081 வாக்குகள் – 5 ஆசனங்கள்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 892 வாக்குகள் – 1 ஆசனம்.
தேசிய மக்கள் சக்தி – 536 வாக்குகள் – 1 ஆசனம்.
சுயேட்சை குழு – 511 வாக்குகள் – 1 ஆசனம்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 388 வாக்குகள் -1 ஆசனம்
முல்லைத்தீவு மாவட்டம் –
கரைதுறைப்பற்று பிரதேச சபை
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 6,306 வாக்குகள் – 7 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 4,407 வாக்குகள் – 5 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 3,672 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 1,962 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
சுயேட்சைக் குழு 2 – 1,392 வாக்குகள் – 1 ஆசனம்.
இலங்கை தொழிலாளர் கட்சி – 624 வாக்குகள் – 1 ஆசனம்.
ஐக்கிய தேசிய கூட்டணி – 548 வாக்குகள் – 1 ஆசனம்.
—
—
திருகோணமலை மாவட்டம் –
கிண்ணியா பிரதேச சபை
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 5,941 வாக்குகள் – 5 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 3,700 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 3,335 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 2,407 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
தேசிய காங்கிரஸ் – 1,029 வாக்குகள் – 1 ஆசனம்.
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி – 808 வாக்குகள் – 1 ஆசனம்.
—
அம்பாறை மாவட்டம் –
நாவிதன்வெளி பிரதேச சபை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 4,154 வாக்குகள் – 5 ஆசனங்கள்.
சுயேட்சை குழு 04 – 2,175 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
சுயேட்சை குழு 01 – 1,351 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
சுயேட்சை குழு 03 – 1,085 வாக்குகள் – 1 ஆசனம்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,075 வாக்குகள் – 1 ஆசனம்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1,004 வாக்குகள் – 1 ஆசனம்.
தேசிய மக்கள் சக்தி – 940 வாக்குகள் – 1 ஆசனம்.
—
மன்னார் பிரதேச சபை
ஐக்கிய மக்கள் சக்தி – 3,520 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 3,400 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 2,944 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
இலங்கை தமிழரசுக் கட்சி – 2,577 வாக்குகள் – 5 ஆசனங்கள்.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 2,124 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
இலங்கை தொழிலாளர் கட்சி – 1,450 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 646 வாக்குகள் – 1 ஆசனம்.
சுயேட்சை குழு – 568 வாக்குகள் – 1 ஆசனம்.
—
அம்பாறை மாவட்டம் – ஆலையடிவேம்பு பிரதேச சபை
இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 5,122 வாக்குகள் – 7 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 5,070 வாக்குகள் – 7 ஆசனங்கள்.
சுயேட்சை குழு – 1,800 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
—
மன்னார் மாவட்டம் – முசலி பிரதேச சபை
ஐக்கிய மக்கள் சக்தி – 3,767 வாக்குகள் – 5 ஆசனங்கள்.
இலங்கை தொழிலாளர் கட்சி – 2,441 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 2,132 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,482 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
சுயேட்சை குழு – 611 வாக்குகள் – 1 ஆசனம்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 551 வாக்குகள் – 1 ஆசனம்.
—
மொரவெவ பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.
தேசிய மக்கள் சக்தி – 2,663 வாக்குகள் – 9 ஆசனங்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 1,060 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 847 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 427 வாக்குகள் – 1 ஆசனம்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி 212 வாக்குகள் – 1 ஆசனம்.
—
வெருகல் பிரதேச சபை
இலங்கை தமிழ் அரசுக் கட்சி 4,307 வாக்குகள் – 8 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 1,712 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 830 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 243
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 86
—
தம்பலகாமம் பிரதேச சபை தேர்தல்
தேசிய மக்கள் சக்தி – 3,580 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 3,433 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 2,690 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 2,094 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 1,691 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 1,042 வாக்குகள் – 1 ஆசனம்.
ஐக்கிய தேசியக் கட்சி – 659 வாக்குகள் – 1 ஆசனம்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 641 வாக்குகள் – 1 ஆசனம்.
பொதுசன ஐக்கிய முன்னணி – 631 வாக்குகள் – 1 ஆசனம்
—
அம்பாறை மாவட்டம் – மகாஓயா பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி – 4,974 வாக்குகள் – 7 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 2,707 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
ஐக்கிய தேசிய கட்சி – 2,516 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 2,010 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
சர்வஜன அதிகாரம் – 361 வாக்குகள் – 1 ஆசனம்.
—
மன்னார் மாவட்டம் – மாந்தை மேற்கு பிரதேச சபை
இலங்கை தமிழரசுக் கட்சி – 3,218 வாக்குகள் – 5 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 2,842 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 2,792 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 2,416 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
இலங்கை தொழிலாளர் கட்சி – 1,330 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 700 வாக்குகள் – 1 ஆசனம்.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 492 வாக்குகள் – 1 ஆசனம்.
—
கிளிநொச்சி மாவட்டம்
கரைச்சி பிரதேச சபை
இலங்கை தமிழரசுக் கட்சி – 20,962 வாக்குகள் – 20 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 7,319 வாக்குகள் – 6 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 5,058 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 2,712 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 2,195 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
சுயேட்சை குழு – 1,664 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 493 வாக்குகள் – 1 ஆசனம்.
—
பூநகரி பிரதேச சபை
இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 5,171 வாக்குகள் – 10 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 2,355 – 3 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 1,884 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 971 வாக்குகள் – 1 ஆசனம்.
சுயேட்சை குழு 01 – 632 வாக்குகள் – 1 ஆசனம்.
சுயேட்சை குழு 02 – 486 வாக்குகள் – 1 ஆசனம்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 325 வாக்குகள் – 1 ஆசனம்.
—
பச்சிலைப்பள்ளி பிரதேச சபை
இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 3,040 வாக்குகள் – 6 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1,511 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 1,349 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 508 வாக்குகள் – 1 ஆசனம்.
—
அம்பாறை மாவட்டம் –
இறக்காமம் பிரதேச சபை
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 2,838 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 2,003 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1,732 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
சுயேட்சை குழு2 – 823 வாக்குகள் – 1 ஆசனம்.
பொதுசன ஐக்கிய முன்னணி – 766 வாக்குகள் – 1 ஆசனம்.
தேசிய காங்கிரஸ் – 506 வாக்குகள் – 1 ஆசனம்.
சுயேட்சை குழு1 – 443 வாக்குகள் – 1 ஆசனம்.
—
அம்பாறை மாவட்டம் –
அக்கரைப்பற்று பிரதேச சபை
தேசிய காங்கிரஸ் – 2,081 வாக்குகள் – 5 ஆசனங்கள்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 892 – 01 ஆசனம்
தேசிய மக்கள் சக்தி – 536 வாக்குகள் – 01 ஆசனம்
சுயேட்சை குழு – 511 வாக்குகள் – 1 ஆசனம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 388 வாக்குகள் -1 ஆசனம்
—
அம்பாறை நகர சபை
தேசிய மக்கள் சக்தி – 6,034 வாக்குகள் – 10 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 2,002 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
சுயேட்சை குழு – 1,129 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 782 வாக்குகள் – 1 ஆசனம்.
மக்கள் கூட்டணி – 397 வாக்குகள் – 1 ஆசனம்.
—
முல்லைத்தீவு மாவட்டம் –
புதுக்குடியிருப்பு பிரதேச சபை
இலங்கை தமிழரசுக் கட்சி – 10,816 வாக்குகள் – 11 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 4,028 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 2,652 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
சுயேட்சை குழு – 2,491 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1,174 வாக்குகள் – 1 ஆசனம்.
ஐக்கிய மக்கள் சக்தி – 1,026 வாக்குகள் – 1 ஆசனம்.
இலங்கை தொழிலாளர் கட்சி – 658 வாக்குகள் – 1 ஆசனம்.
—
துணுக்காய் பிரதேச சபை
இலங்கை தமிழரசுக் கட்சி – 1,594 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1,082 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 804 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 605 வாக்குகள் – 1 ஆசனம்.
தேசிய மக்கள் சக்தி – 492 வாக்குகள் – 1 ஆசனம்.
சுயேட்சை குழு – 388 வாக்குகள் – 1 ஆசனம்.
இலங்கை தொழிலாளர் கட்சி – 254 வாக்குகள் – 1 ஆசனம்.
—
மாந்தை கிழக்கு பிரதேச சபை
இலங்கை தமிழரசுக் கட்சி – 1,364 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 990 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 808 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 607 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 500 வாக்குகள் – 2 ஆசனங்கள்.