வேட்புமனுக்கள் நிராகரிப்பு; இன்று வழக்குத்தாக்கல்?

வேட்புமனுக்கள் நிராகரிப்பு; இன்று வழக்குத்தாக்கல்?

editor 2

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று அந்தக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் நிசாம் காரியப்பரும் முன்னிலையாவர் என்றும் கூறப்படுகின்றது.

Share This Article