இலங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் வீழ்ந்து நொருங்கியது!

இலங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் வீழ்ந்து நொருங்கியது!

editor 2

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொருங்கியுள்ளது.

வாரியபொல, மினுவங்கெட்டே அருகே இலங்கை விமானப்படையின் k8 பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக இலங்கை விமான படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Share This Article