முல்லைத்தீவு வட்டுவாகல் பால நிர்மாணப் பணியின் தொடக்கத்திற்காக 1,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய வரவு – செலவுத்திட்ட ஒதுக்கீட்டில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
வட்டுவாகல் பாலம் பழுதடைந்த நிலையில் உள்ளமையினால் இதனை நிர்மாணிக்க ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.