யாழ்ப்பாணம் – வடமராட்சி நெல்லியடி நகரில் உள்ள பச்சை குத்தும் நிலைமொன்றில் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று வந்த நிலையில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையினால் குறித்த நிறுவனம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபைக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.