துப்பாக்கிகளை மீள ஒப்படைக்கும் விவகாரம்; கால எல்லை நிறைவு!

துப்பாக்கிகளை மீள ஒப்படைக்கும் விவகாரம்; கால எல்லை நிறைவு!

editor 2

சிவில் பாதுகாப்பு துப்பாக்கிகளை ஒப்படைப்பது தொடர்பான மேல்முறையீடுகளின் மறுஆய்வு இன்றுடன் நிறைவடையும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கொடுக்கப்பட்ட காலத்திற்குள் ஒப்படைக்கப்படாத துப்பாக்கிகளும், மறுஆய்வு மற்றும் ஆய்வுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படாத துப்பாக்கிகளும் சட்டவிரோத துப்பாக்கிகளாகக் கருதப்படும் என்றும், அதற்கேற்ப சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா தெரிவித்தார்.

Share This Article